‘தனிமைப்படுத்தல் விதிமுறைகளைமீறிய 79,804 பேர் கைது’

0
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 81 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தவகையில் தனிமைப்படுத்தல்...

மன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் மடக்கிப்பிடிப்பு

0
மன்னார், முருங்கன் பகுதியில் 9 கிலோ 920 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பகுதியைச்...

1200 ரூபா அதிகரிக்க கோரிக்கையா? எங்கே செல்கிறது கேஸ் விலை

0
சமையல் எரிவாயு விலையை 1200 ரூபாவால் அதிகரிக்க லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவை 2800 ரூபாவிற்கு விற்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. தற்போது 12.5...

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை தீவிரம்!

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் 200 மாணவர்களுக்கு குறைவாக இருக்கும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்திருக்கின்றது. அது தொடர்பான கலந்துரையாடல்கள் மாகாண ஆளுநர்கள் தலைமையில் இடம்பெற்று வருகின்றன. அதன் பிரகாரம்...

இதுவரை தடுப்பூசி பெறவில்லையா? இங்கே செல்லுங்கள்!

0
தடுப்பூசி செலுத்தாதவர்களை உடனடியாக அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். இன்றும் நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்படி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும்...

5 மாவட்டங்களுக்கான எச்சரிக்கை நீடிப்பு!

0
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 05 மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும்...

சீரற்ற காலநிலையால் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 05 மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. காலி, களுத்துறை, கண்டி, கேகாலை...

ஐரோப்பிய தூதுக்குழுவுடன் வெளிவிவகார அமைச்சர் என்ன பேசினார்?

0
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவரடங்கிய தூதுக்குழுவினருக்கும், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதன்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஆக்கபூர்வமான, நட்பான மற்றும் வழக்கமான ஈடுபாட்டை...

முஸ்லிம்கள் அனைவரும் ஐ.எஸ். சிந்தனை கொண்டோர் அல்லர் – அமைச்சர் சரத் வீரசேகர

0
" நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்கள் அனைவரும் ஐ.எஸ் தீவிரவாத சிந்தனை கொண்டோர் என்று என்று கூறவில்லை. எங்களைச் சுற்றி இப்படியான சிந்தனையுள்ளோரும் இருக்க முடியுமென்றுதான் கூறினேன். நாடாளுமன்றத்தில் நான் கூறிய கருத்து...

அம்பாறையில் அதிசய கோழிக்குஞ்சு…(photos)

0
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து ஏழு கோழிக்குஞ்சுகள் பிறந்துள்ள நிலையில் அதில் ஒன்றே...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...