அரிசி, மா, சீனி உட்பட 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை!

0
அரிசி, மா, சீனி உட்பட 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை!

‘தோட்டக்கம்பனிகள் தன்னிச்சையாக செயற்படமுடியாது’ – அரசு மீண்டும் எச்சரிக்கை

0
'தோட்டக்கம்பனிகள் தன்னிச்சையாக செயற்படமுடியாது' - அரசு மீண்டும் எச்சரிக்கை

18 நாட்களில் கொழும்பில் 2,806 பேருக்கும், நுவரெலியாவில் 99 பேருக்கும் கொரோனா

0
18 நாட்களில் கொழும்பில் 2,806 பேருக்கும், நுவரெலியாவில் 99 பேருக்கும் கொரோனா

கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு வரமா, சாபக்கேடா?

0
கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு வரமா, சாபக்கேடா?

கந்தப்பளையில் பலத்தைக்காட்டிய இ.தொ.கா., கம்பனிகளிடம் பதுங்குவது ஏன்?

0
கந்தப்பளையில் பலத்தைக்காட்டிய இ.தொ.கா., கம்பனிகளிடம் பதுங்குவது ஏன்?

2ஆவது அலை ஊழித்தாண்டவம் – இதுவரை 257 பேர் உயிரிழப்பு!

0
2ஆவது அலை ஊழித்தாண்டவம் - இதுவரை 257 பேர் உயிரிழப்பு!

இரு தினங்களுக்கு நாடாளுமன்றம் கூடும்

0
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை இந்த வாரத்தில் இரு தினங்களுக்கு மாத்திரம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற அமர்வுகளை நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) மாத்திரம் நடத்த கட்சித்...

கொவிட் நிவாரணியாக பிரசாரம் செய்யப்பட்ட ஆயுர்வேத பாணி அருந்திய இராஜாங்க அமைச்சருக்கும் கொவிட் தொற்று

0
இராஜாங்க அமைச்சர் பிரியல் நிசாந்தவிற்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. துரித ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை செய்ததன் மூலம் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சின் 10 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு...

தோட்டத் தொழிலாளரின் முயற்சியில் முதலாவது கூட்டுறவு வர்த்தக நிலையம் : மஸ்கெலியாவில் முன்னுதாரணம்

0
- மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள் மஸ்கெலியா நகரில் தோட்டத் தொழிலாளர்களினால் முதலாவது கூட்டுறவு வர்த்தக நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தக நிலையத்தை புதியதாக பதவியேற்ற கண்டி இந்திய உதவி தூதரக பதவியேற்றுள்ள ராகேஸ் நடராஜ்...

கொரோனாவிலிருந்து 45,171 பேர் குணமடைவு -6,886 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 425 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 171 ஆக...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...