ஒக்டோபர் 15வரை மாகாணத்தடை நீடிக்கும்?

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி கடும் கட்டுப்பாடுகள் சகிதம் தளர்த்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது என அறியமுடிகின்றது. அதன்பின்னர் நாடு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான...

பால்மா விலை 200 ரூபாவால் அதிகரிப்பு! சமையல் எரிவாயுவின் விலையும் உயர்வு!!

0
பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச்செலவு தொடர்பான உப குழு பரிந்துரை முன்வைத்துள்ளது. வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில்...

கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு? திங்கள் இறுதி முடிவு!!

0
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கு வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு கூட்டத்தில் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு இன்று கூடியது. இதன்போதே...

பிரதமர் மஹிந்த விடுத்துள்ள அவசர பணிப்புரை!

0
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்தார். 'ஸும்' தொழில்நுட்பம் ஊடாக இன்று (24) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி...

கொரோனாவால் மேலும் 82 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளனர். 51 ஆண்களும், 31 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது.  

அடிப்படை வசதிகள்கூட இல்லை! வலிகளை சுமந்து வாழும் கலஹா தோட்ட மக்கள் (படங்கள் இணைப்பு)

0
" எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி லயன் என்ற இருட்டறைக்குள் இன்னமும்  வலி சுமந்த வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றோம்.  மலைநாட்டில் வாழ்ந்தாலும் குடிநீரை பெறுவதற்குகூட ஆயிரம் போராட்டங்கள். எந்நேரத்தில் வேண்டுமானாலும் லயன்கள் இடிந்து விழும்...

‘தேசிய வளங்கள் ஒருபோதும் விற்பனை செய்யப்படமாட்டாது’

0
" இந்த அரசாங்கத்தின்கீழ் தேசிய வளங்கள் ஒருபோதும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படமாட்டாது." -என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். எனினும், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாட்டு முதலீடு அவசியம். அதற்கான வாய்ப்பை வழங்குவது தவறான...

‘கெரவலப்பிட்டிய விவகாரம்’ – அபாய சங்கு ஊதுகிறது சுதந்திரக்கட்சி!

0
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தின் நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்குவது பாரதூரமான விடயமாகும் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் தமது கட்சி பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், எதிர்காலத்தில் ஜனாதிபதியையும் சந்தித்து...

உயர்தரத்துக்கு தெரிவானோர் விபரம் வெளியானது!

0
வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 236,053 பேர் உயர்தரத்துக்கு தெரிவாகியுள்ளனர் - என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார். 2020 இல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண...

சம்பிக்கவுக்கு எதிராக அரசியல் வேட்டையா?

0
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், இன்று  காலை முன்னிலையானார். வாக்குமூலமொன்றை பெறுவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உட்பட அக்கட்சியின் எம்.பிக்கள் சம்பிக்கவுள்ள ஆதரவளிக்கும்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...