உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொரோனா தொற்று!

0
மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்துள்ள கைதிகளுள் 40 இற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது எனவும்...

‘ சிறைச்சாலை கலவரம்’ – சபையில் அனைத்து தகவல்களும் முன்வைக்கப்படும்

0
" மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் கவலையடைகின்றோம். அச்சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்." - என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்  உறுப்பினர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு...

இன்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 273 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று மாத்திரம் இதுவரை 541 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மொத்த...

‘கொரோனா’ மேலும் நால்வர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இரு ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் நால்வரும் 73 வயதைக் கடந்தவர்கள் என்பதுடன் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ்...

‘மின் கட்டமைப்பில் ஏற்படும் கோளாறு காரணமாக இறப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு’

0
மின்சார சபையின் மின் கட்டமைப்பில் ஏற்படும் கோளாறு மற்றும் குறைபாடுகள் காரணமாக ஏற்படும் இறப்புக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் வகையில் காப்புறுதித் திட்டமொன்றை தயாரிக்க மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும...

‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது!

0
நாட்டில் மேலும் 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 255 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...

மேலும் இரு கைதிகள் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!!

0
மஹர சிறைச்சாலை கலவரத்தால் காயமடைந்த கைதிகளில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி குறித்த சம்பவத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, காயமடைந்தோரின் எண்ணிக்கை 117 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் சிறைச்சாலை அதிகாரிகளும்...

23,987 பேருக்கு கொரோனா – 17,817 பேர் குணமடைவு – 118 பேர் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும்  257 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 817 ஆக...

‘தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் யாழில் திடீர் மரணம்’

0
யாழ்ப்பாணம் காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு...

மஹர சிறைச்சாலை கலவரம் ! 4 பிரிவுகளால் விசாரணை முன்னெடுப்பு!!

0
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நான்கு வெவ்வேறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று காணொளி தொழில்நுட்பம்மூலம் நடைபெற்றது. இதன்போது...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...