‘ஜயவேவா’ கோஷத்துடன் பட்ஜட் முன்வைப்பு!

0
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று மதியம் 2 மணிக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் சபையில் முன்வைக்கப்பட்டது. நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடியது. இதன்போது சபைக்கு...

யானை சவாரிக்கு தயாராகிறாரா டயானா?

0
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமிக்கவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சபைக்கு...

மின் கட்டணத்தை அதிகரிக்க பட்ஜட்டில் யோசனையா? வெளியானது தகவல்

0
வரவு- செலவுத் திட்டத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதுவும் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர்...

2022 பட்ஜட் – (Live update)

0
அரச காணிகள், தனியார் காணிகள் மற்றும் விவசாய நிலங்களை அடையாளம் காணும் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும். ஆயுர்வேத மருத்துவமனைகளை ஏற்படுத்துவதற்கும் ஆயுர்வேத வைத்திய துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அரச சேவையில் ஓய்வு பெரும் வயதெல்லை...

‘பட்ஜட்’டுக்கு அமைச்சரவை அனுமதி! 2 மணிக்கு சபையில் முன்வைப்பு!!

0
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால்...

நிவாரணம்கோரி ஐ.தே.க. இன்று போராட்டம்!

0
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள, பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய தேசியக்கட்சி போராட்டம் நடத்தவுள்ளது. கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் இன்று...

‘தலைவர் சமல், பிரதித் தலைவர் சம்பந்தன்’

0
இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் மறுமலர்ச்சிக் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கைக்கான இந்திய தூதுவரும் பங்கேற்றுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுமார் 125...

கண்டி – கொழும்பு பிரதான வீதி தொடர்ந்தும் மூடப்படுகிறது!

0
மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று முன்தினம் முதல் கீழ் கடுகண்ணாவ பகுதியுடன் மூடப்பட்டுள்ள கண்டி - கொழும்பு பிரதான வீதியை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கேகாலை மாவட்டச் செயலாளர்...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
நுவரெலியா உட்பட நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 65 அயிரத்து 580 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய...

அங்கஜன் – செந்தில் சந்திப்பு

0
வடக்குக்கும் , மலையகத்துக்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் ஆகியோருக்கிடையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அத்துடன்,...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...