மலையகத்தில் வறுமையில் உள்ள அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபா முழுமையாக கிடைக்கவில்லை!

0
நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணத் தொகையாக 2ஆயிரம் ரூபா வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் மலையகத்தில் இந்த நிவாரணத் தொகை முழுமையாக வழங்கப்படவில்லை...

மஸ்கெலியா நகரத்திற்கு சதொச விற்பனை நிலையமும், சமுர்த்தி வங்கியும் அவசியம்!

0
- தொ.தே.சங்கத்தின் மஸ்கெலியா இளைஞரணி அமைப்பாளர் ரொமேஸ் தர்மசீலன் வலியுறுத்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நகரங்களில் மிக முக்கிய நகரங்களாக அடையாளப்படுத்தும் நகரங்களாக நுவரெலியா, தலவாக்கலை, கொட்டகலை, ஹட்டன், நோர்வுட், பொகவந்தலா, மஸ்கெலியா, கினிகத்தேன...

மஸ்கெலியா பகுதிக்கு பிரேத தகனசாலை வேண்டும் ; சபை உறுப்பினர் ராஜ் அசோக்கின் பிரேரணை நிறைவேற்றம்!

0
மஸ்கெலியா பிரதேசமானது கிட்டதட்ட 60000க்கும் அதிகமான சனத்தொகையை உள்ளடக்கிய ஒரு பாரிய பிரதேசம் ஆனாலும் இவ்வளவு பெரிய பிரதேசத்தில் ஒரு மின்தகன சாலை இல்லாதது மிக முக்கிய பிரச்சினை ஆகும். அதாவது மஸ்கெலியா பிரதேசத்தில்...

லங்கா ஹொஸ்பிடல் கைக்குண்டு : திருகோணமலை தமிழ் இளைஞர் கைது

0
கொழும்பு – நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் நேற்றையதினம் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை – உப்புவெளி பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு்ள்ளதாக பொலிஸார்...

கள்ளசாராயத்துடன் டயகமவில் இருவர் கைது!

0
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம பகுதியில் கள்ளசாராயம் மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களுடன் இருவரை டயகம பொலிஸார் இன்று (15) மாலை 4.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.. கைது செய்யப்பட்டவர்கள் டயகம மேற்கு...

கொரோனாவால் மேலும் 132 பேர் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளனர். 66 ஆண்களும், 66 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 699 ஆக அதிகரித்துள்ளது.

‘பதவி விலகிய இராஜாங்க அமைச்சரை உடன் கைது செய்க’ – கூட்டமைப்பு வலியுறுத்து

0
லொஹான் ரத்வத்தே, இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்வது மட்டும் போதாது. அவர் கைது செய்யப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் - என்றுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான...

‘கொரோனாவால் நுவரெலியாவில் இதுவரை 455 புர் உயிரிழப்பு’

0
நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நேற்று 14 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை 4 மணி வரை 455 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதில் அம்பகமுவ பிரதேசத்தில் 140 பேரும், நுவரெலியா...

லொஹான் ரத்வத்த அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார்!

0
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார். இந்த பதவி விலகும் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானி சுதேவ ஹெட்டியாராச்சி உறுதிப்படுத்தினார். அநுராதபுரம் சிறைச்சாலையில்...

நியமனக் கடிதத்தை பொறுப்பேற்றார் கப்ரால்

0
மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், அதற்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று பெற்றுக்கொண்டார்.

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...