ஜி.எஸ்.பி .வரிச்சலுகையை தக்கவைக்க இலங்கை கடும் பிரயத்தனம்

0
" இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் வீராப்பு பேசினாலும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை எப்படியாவது தக்கவைத்துக்கொள்வதற்கே அரசு முயற்சிக்கின்றது." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளார். ஜி.எஸ்.பி .பிளஸ்...

கண்டியில் ஒரு பகுதி முடக்கம் – நுவரெலியாவில் விடுவிப்பு!

0
கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டிவாவல கிராம சேவகர் பிரிவில் சாகராதெனில பகுதி இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில பகுதிகள்...

ராஜபக்சக்கள் அவசர சந்திப்பு! பஸிலின் வருகை ஒத்திவைப்பு!!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகை பிற்போகக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. பஸில் ராஜபக்ச பாராளுமன்றம் வருவதாக இருந்தால் ஆளுங்கட்சி எம்.பியொருவர் பதவி துறக்க வேண்டும். அதன்பின்னர்...

நாட்டில் மேலும் மூன்று மாவட்டங்களில் ‘டெல்டா’ தொற்று!

0
நாட்டில் மேலும் சில டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு கடந்தவாரம் அனுப்பப்பட்ட 141 மாதிரிகளில்...

‘கொரோனா’ – மேலும் 34 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 3,191 ஆக உயர்வு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 34 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 21 ஆண்களும், 13 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி...

ரணகளத்திலும் நட்டத்திர ஹோட்டலில் கிளுகிளுப்பு – யாழில் 19 பேர் சிக்கினர்!

0
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி யாழ். அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து 19 பேர் பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அல்லைபிட்டி பகுதியிலுள்ள குறித்த ஹோட்டலுக்கு நேற்று...

‘பஸில் வந்தால் கப்பலுக்கு நேர்ந்த கதியே பொருளாதாரத்துக்கும் ஏற்படும்’

0
" பஸில் ராஜபக்ச பொருளாதார விவகார அமைச்சராக பதவியேற்றால், 'எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பலுக்கு நேர்ந்த கதியே இலங்கையின் பொருளாதாரத்துக்கும் ஏற்படும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க...

சஜித் – கரு அவசர சந்திப்பு! சமகால நிலைவரம் குறித்தும் ஆராய்வு!!

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவுக்குமிடையில் முக்கியத்தும்மிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 30 ஆம் திகதி இரவு நடைபெற்றுள்ள இச்சந்திப்பில் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பிலும், அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் பிரிவாக...

மூன்று மாவட்டங்களில் 3 பகுதிகள் முடக்கம்!

0
முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவில்...

ஜனாதிபதியை அவசரமாக சந்திக்கிறது சுதந்திரக்கட்சி!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று விரைவில் நடைபெறவுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் சமூகம்சார் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே சந்திப்புக்கு திகதி கோரப்பட்டுள்ளது என சு.கவின் பொதுச்செயலாளர்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...