ஆசிரியர் பிரச்சினைக்குத் தீர்வு இல்லாமல் பாடசாலைகளை மீளத் திறப்பது நியாயமா?

0
"மிக நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர், ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஒரு சாதகமான தீர்வை முன்வைக்காது பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான தீர்மானத்தை அரசு எடுத்துள்ளமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின்...

அனைத்து ரக அரிசிகளின் விலைகளும் இரண்டு வாரங்களில் அதிகரிக்கும் -அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம்

0
அடுத்த இரண்டு வார காலத்திற்குள் அனைத்து அரிசி விலைகளும், 25 முதல் 50 ரூபாய் வரை கட்டாயம் அதிகரிக்கும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், அரசாங்கம் உடனடியாக அரிசிக்கான குறைந்தபட்ச...

சுதந்திரக்கட்சிக்கு பதிலடி கொடுத்தார் மஹிந்தானந்த

0
விவசாயிகளின் போராட்டங்களின் பின்னணியில் ஜே.வி.பியியே செயற்படுகின்றது - என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, " நாட்டு மக்களை காக்கவே இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிப்பதற்கு முயற்சிக்கின்றோம்....

யாழில் இரண்டு மாத சிசு திடீர் மரணம்!

0
பிறந்து இரண்டு மாதங்களேயான ஆண் சிசு உயிரிழந்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன. "வட்டுகோட்டை, அராலி தெற்கைச் சேர்ந்த சிசு நேற்று அதிகாலை 3 மணியளவில் தாய்ப்பால் கொடுத்தபின் சில நிமிடங்களில்...

எரிசக்தி அமைச்சின் கோரிக்கையை நிராகரித்துள்ளது நிதி அமைச்சு

0
எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான எரிசக்தி அமைச்சகத்தின் கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்தது அதற்கு பதிலாக அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் அரசுக்கு சொந்தமான இலங்கை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசி) அதன் இழப்பைக் குறைக்கும் ஒரு...

விசேட சுற்றிவளைப்புகளில் 9 பேர் சிக்கினர்!

0
நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக மதுமபான சுற்றிவளைப்பொன்றில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 34...

‘பட்ஜட்’ கூட்டத்தொடர் முடியும்வரை அமைச்சர்கள் வெளிநாடு பறக்க தடை

0
எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதிவரை தனிப்பட்ட ரீதியிலோ அல்லது அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச...

ஜோசப் ஸ்டாலினுக்கும் புலி முத்திரை குத்தினார் டிலான் பெரேரா

0
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என்பவர் - என்று விமர்சித்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா. அதிபர் - ஆசிரியர்களின் தொழிற்சங்க...

‘அரசை விரட்டியடிக்க 69 லட்சம் பேரும் இன்று தயார்’

0
" ஆட்சிமாற்றத்துக்காக நாம் அவசரப்படவில்லை. ராஜபக்ச அரசை விரட்டியடிப்பதற்கு அவர்களுக்கு வாக்களித்த 69 லட்சம் மக்களே இன்று தயாராகிவிட்டனர்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில்...

ஜனாதிபதியின் அழைப்புக்காக காத்திருக்கும் சம்பந்தன்

0
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்குரிய அழைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து இன்னமும் வரவில்லை. அழைப்புக் கிடைத்தால் நேரடிப் பேச்சு நடத்தத் தயாராக இருக்கின்றோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி....

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...