அரசியலுக்கு வருவாரா மெனிக்கே? அவரே வழங்கிய பதில் இதோ…(Video)

0
" அரசியலுக்கு வரும் எதிர்ப்பார்ப்பு இல்லை. நான் இசைக்கலைஞர். அத்துறையில் பயணிக்கவே விரும்புகின்றேன்." - என்று இலங்கையின் இளம் பாடகி, யொஹானி டி சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு இசைப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த அவர் இன்று நாடு...

தோட்ட மக்களுக்கு நிர்வாகம் அநீதி இழைக்க இடமளியோம்!

0
"பட்டல்கல தோட்ட மக்களுக்கு, தோட்ட நிர்வாகத்தால் அநீதி இழைக்கப்படுவதற்கு நோர்வூட் பிரதேசசபை ஒருபோதும் இடமளிக்காது." - என்று நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் கே.ரவி குழந்தைவேல் தெரிவித்தார். பட்டல்கல தோட்டத்தில், தேயிலை மலையிலுள்ள மரங்களை...

‘எரிபொருள் விலை உயரும்’ – அமைச்சர் கம்மன்பில தகவல்

0
நிதி அமைச்சிடமிருந்து எதிர்பார்க்கும் விலைச்சலுகை கிடைக்காவிட்டால் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஒரு லிட்டர் பெட்ரோலை 15 ரூபாவாலும் டீசலை 25 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு IOC...

போராட்டத்தை தொடர அதிபர், ஆசிரியர்கள் முடிவு!

0
உறுதியான தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று தீர்மானித்துள்ளது. அதிபர் − ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபகச் தலைமையில் அலரிமாளிகையில் நேற்று முக்கியத்துவமிக்க...

அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும் – எஸ்.பி. கருத்து

0
"அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்தை தோற்கடித்து, பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." - என்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். " கலந்துரையாடல்கள்மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே ஜனாதிபதியும், பிரதமரும் முற்படுகின்றனர்....

‘அரசாங்கம் பெயில்’ – குமார வெல்கம விளாசல்!

0
" அரசாங்கம்  'பெயில்' என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். எனவே, மாகாணசபைத் தேர்தலொன்று நடைபெற்றால் அரசாங்கத்துக்கு தக்க பதிலடி காத்திருக்கின்றது." - என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். நுவரெலியாவில்...

ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்பள உயர்வுக்கு இணக்கம்-மஹிந்த ராஜபக்ச

0
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் 93 நாட்களாக...

தெரணியகலை இளைஞனை கடுமைதாக தாக்கிய பொலிஸார்! நடந்தது என்ன?

0
கேகாலை, மாவட்டத்துக்குட்பட்ட தெரணியகலை - கெஹெல்வல தனியார் தோட்டத்திலுள்ள 33 வயதுடைய ஆணொருவர், பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். இச்சம்பவம் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது என...

எரிபொருள் விலையிலும் மாற்றம்! உறுதிப்படுத்தினார் பந்துல!!

0
"எரிபொருள் விலையில் நிச்சயம் மாற்றம்வரும். தற்போதைய சூழ்நிலையில் அது தவிர்க்கமுடியாததொன்று. எனவே, எந்த காலப்பகுதியில், எப்படியான மாற்றம் இடம்பெறும் என்பது குறித்து நிதி அமைச்சரும், துறைசார் அமைச்சரும் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுப்பார்கள். "...

மண்ணெண்ணெய் அடுப்புக்கான கேள்வி அதிகரிப்பு! விறகு வியாபாரமும் களைகட்டுகிறது!!

0
இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை 85 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று தேர்வுகளை நோக்கி மக்கள் நகர்வதை காணக்கூடியதாக உள்ளது. இதன்படி கொழும்பு, கண்டி உட்பட இலங்கையின் பிரதான நகரங்களில் மண்ணெண்ணெய் அடுப்புக்கான கேள்வி...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...