இன்று அமைச்சரவைக் கூட்டம்! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு!!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக 'ஒன்லைன்' ஊடாகவே...

‘பண்டோரா ஆவணம்’ – இலங்கையர் குறித்து விசாரணை வேண்டும்!

0
" பண்டோரா பேப்பர்ஸில் ஏதேனும் இலங்கை அரசியல்வாதிகளின் பெயர் இடம்பெற்றிருந்தால், அவர்கள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்."  -என்று பிவிதுரு  ஹெல உறுமய கட்சியின் தலைவரும், வலுசக்தி அமைச்சருமான...

பஸ் கட்டணம்! இதுவொரு நல்ல செய்தியல்ல : ஆனால் சொல்லியாக வேண்டும்

0
தற்போதைய நிலையில் போக்குவரத்து துறையின் அனைத்து செலவுகளையும் கருத்திற்கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்க தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்...

‘மலையகத்துக்கான உதவிகள் தொடரும்’ – இந்தியா உறுதி

0
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் வதிவிடத்தில் நடைபெற்றது. இ.தொ.காவின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,...

‘காணி உரிமைகள் மறுப்பு’ – இந்தியாவின் கவனத்துக்கு கொண்டுவந்தது முற்போக்கு கூட்டணி

0
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் சாராம்சத்தின்படி இலங்கையின் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் அதே உரிமைகள், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக தமிழர் பரம்பரையினருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால், பெருந்தோட்டங்களில் வாழும் தமிழ் தொழிலாளர்...

13 முழுமையாக அமுலாக வேண்டும்! கொழும்பிடம் டில்லி இடித்துரைப்பு!!

0
" அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு இடம்பெறவேண்டும் என இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எம்மிடம் குறிப்பிட்டார்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும்,...

‘மலையக அரசியல் தலைவர்களுக்கு ஜீவன் விடுத்துள்ள அழைப்பு’

0
மலையக மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்ள, மலையக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு சுகாதார அமைச்சருக்கு கோரிக்கை ஒன்றை முன்வைக்கவேண்டும். அதன் மூலமே எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என இராஜாங்க...

572 பேருக்கு கொரோனா

0
நாட்டில் மேலும் 572 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, கொவிட் தொற்றுக்கு...

கொவிட்-19 தொற்றால் மேலும் 43 மரணங்கள்

0
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (03) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட்...

யொஹானிக்கு அரச விருது-இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

0
“மெனிக்கே மகே ஹித்தே” பாடல் மூலம் உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் பிரபல இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு அரச விருது ஒன்றை வழங்கி கௌரவிக்க உள்ளதாக தேசிய உரிமைகள், இசை...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...