கொரோனா தாண்டவம் குறித்து பாராளுமன்றில் இன்று விவாதம்!

0
கொரோனா தாண்டவம் குறித்து பாராளுமன்றில் இன்று விவாதம்!

கொரோனாவால் நேற்று 13 பேர் பலி – 1,913 பேருக்கு வைரஸ் தொற்று

0
கொரோனாவால் நேற்று 13 பேர் பலி - 1,913 பேருக்கு வைரஸ் தொற்று

கொவிட் தொற்றாளர் வீடுகளில் இருந்தால் இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்

0
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் இருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இதற்காக துரித தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1906 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து, கொவிட் தொற்றாளர் குறித்த தகவல்களைத்...

ஆட்பதிவு அலுவலக சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

0
ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மலையக இளைஞர்களை இலக்குவைத்துள்ள சி.ஐ.டி.!

0
மலையக இளைஞர்களை இலக்குவைத்துள்ள சி.ஐ.டி.!

‘தேர்தல் முறைமை’ – முற்போக்கு கூட்டணி, இ.தொ.கா. விரைவில் சந்திப்பு!

0
'தேர்தல் முறைமை' - முற்போக்கு கூட்டணி, இ.தொ.கா. விரைவில் சந்திப்பு!

நாட்டில் மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் ‘லொக்டவுன்’

0
நாட்டில் மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் 'லொக்டவுன்'

நுவரெலியாவில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவு முடக்கம்!

0
நுவரெலியாவில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவு முடக்கம்!

10 ஆண்டுகளுக்கு பின்னர் அரியணையேறும் தி.மு.க.!

0
10 ஆண்டுகளுக்கு பின்னர் அரியணையேறும் தி.மு.க.!

தளபதி ஸ்டாலினிடம் மலையக தலைவர்கள் விடுத்துள்ள கோரிக்கை

0
தளபதி ஸ்டாலினிடம் மலையக தலைவர்கள் விடுத்துள்ள கோரிக்கை

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...