கதவை திறந்தார் ராதா! உள்ளே வருவாரா அரவிந்தகுமார்?

0
கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் அல்லது விலகி சென்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான கதவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தலைவர் வே.ராதாகிருஸ்ணன் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவ்விவகாரம் மலையக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக...

500 சீனி கொல்கலன்களை சதொசவுக்கு வழங்க தீர்மானம்!

0
துறைமுக அதிகார சபையில் பொறுப்பிலுள்ள சுமார் 500 சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்குவதற்கு தமது சங்கம் இணங்கியுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால்...

அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க 50 மில்லியன் அ.டொ. வழங்கியது மத்திய வங்கி

0
கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. குறித்த 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை 2 அரச வங்கிகள் ஊடாக...

பசறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

0
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கமெவெல பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கமேவெல பகுதிக்கு விரைந்த பசறை பொலிஸார் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபரின்...

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பொறுப்பு வெளிநாட்டு நிறுவனத்திடமா?

0
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பொறுப்பை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித்...

அனுசா சந்திரசேகரனுக்கு இராதாகிருஷ்ணன் மீண்டும் அழைப்பு!

0
பல்வேறு காரணங்களால் மலையக மக்கள் முன்னணியில் இருந்து வெளியேறியவர்கள் தங்களுடைய தவறை உணர்ந்து மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

அரிசி இறக்குமதிக்கு விவசாய அமைச்சர் எதிரிப்பு

0
" வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யும் தீர்மானத்துடன் நான் உடன்படவில்லை."  - என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி...

” பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் கற்பித்தல் நடவடிக்கை இடம்பெறாது”

0
பாடசாலைகள் திறக்கப்பட்டாலும், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்க மாட்டார்களென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். கல்வி அமைச்சின் செயலாளர் அதிபர், ஆசிரியர்களின்...

கைக்குண்டு மீட்பு – முன்னாள் போராளியும் கைது! விசாரணைகளில் வெளியாகும் ‘பகீர்’ தகவல்கள்!!

0
கொழும்பு, நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை வளாகத்திலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை − உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியொருவரே...

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஊழியர்களை வேலைக்கு அழைக்க முடியுமா?

0
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் சகல அரச மற்றும் தனியார் ஊழியர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. கலந்துரையாடலின் பின்னர், நாட்டின் நிலைமை கருத்திற்கொண்டே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...