ஒதுக்கீட்டு சட்டமூலத்துக்கு ஒப்புதல்! விரைவில் பாராளுமன்றில் முன்வைப்பு

0
2022 ஆம் நிதியாண்டுக்கான, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நேற்றிரவு 'ஒன்லைன்'மூலம் நடைபெற்றது. இதன்போது நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்தார். இதற்கு ஒப்புதல்...

பட்ஜட் தொடரில் பதவிதுறப்பு புத்தாண்டில் பதவியேற்பு

0
ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கடந்தவாரம் பஸில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. இதன்போது கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் உட்பட மேலும் பல...

கொரோனா கட்டுக்குள் வந்ததும் மாகாணசபைத் தேர்தல்! எதிரணி வலியுறுத்து!

0
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்படி கட்சியின்...

பால்மா, கோதுமைமா, சமையல் எரிவாயு விலை தொடர்பில் அமைச்சரவை எடுத்த முடிவு

0
பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலையை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போது மேற்படி நான்கு பொருட்களின் விலையை அதிகரிப்பது...

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை அனுமதி!

0
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி இது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படவுள்ளது.

‘தொற்றாளர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்தாலும் – அபாயம் இன்னும் நீங்கவில்லை’

0
" கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும், கொரோனா வைரஸ் பரவுவதற்கான அவதானம் இன்னும் குறைவடையவில்லை. எனவே, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்."  - என்று பிரதி...

யுகதனவி மின் உற்பத்தி நிலையம் விற்கப்படாது!

0
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையமானது அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்படவில்லை. மாறாக வெளிநாட்டு முதலீட்டுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில்...

‘டிக் டொக்’கில் வாளுடன் வலம்வந்த இளைஞன் கைது!

0
வாளுடன் 'டிக் டொக்' வளைத்தலத்தில் காணொளியொன்றை பதிவு செய்து வெளியிட்ட 18 வயது இளைஞரொருவர், யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சங்கானையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே சுன்னாகம் நாகம்மா வீதியில்...

கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

0
இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்களின் ஊடாக பொருத்தமான நபரை தெரிவு செய்யப்படவுள்ளார். இலங்கை கல்வி அமைச்சு இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது. இதுவரை காலமும்  குறித்த பதவிக்கு நீண்ட கால சேவை...

அரிசியின் விலை அதிகரிக்கும்-மக்கள் விடுதலை முன்னணி

0
எதிர்காலத்தில் சந்தையில் அரிசியின் விலை அதிகரிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்தார். சந்தையில் அரிசி தட்டுப்பாடு நிலவும்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...