ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதா இல்லையா?அறிக்கை சமர்ப்பிக்க ஐவர் அடங்கிய குழு

0
இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழுவொன்று நாளை நாட்டிற்கு வரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்...

நாட்டில் பால் மா தட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கும் அபாயம் -இறக்குமதியாளர்கள் சங்கம்

0
இலங்கையில் பால் மாவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலப்பகுதிக்கு நீடிக்கும் அபாயம் உள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ பால் மாவின் விலையை 200 ரூபாயில் அதிகரிக்க...

வாகன இறக்குமதி தடையை நீக்குவதற்கு அவதானம் –அஜித் நிவர்ட் கப்ரால்

0
வாகனங்கள் உட்பட பெரும்பாலான இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். சர்வதேச வர்த்தக சபை ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய அவர், அந்நிய...

இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடம் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

0
2022  ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது கிராமப்பகுதிகளையும் மேம்படுத்துவதாகவே அமையும். எனவே, அரசாங்கத்தின் பயணம் வெற்றியளிக்க உங்கள் ஆதரவை தாருங்கள் - என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொத்மலை...

நோர்வூட்டில் சகல தோட்டப்பிரிவுகளுக்கும் மின்விளக்குகள்

0
நோர்வூட் பிரதேச சபையினூடாக பல்நோக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஒரு வட்டாரத்தில் உள்ள தோட்டங்களுக்கு ஐந்து மின்விளக்குகள் என்ற வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது தொடர்ந்து மக்களின் நலன்கருதி,...

ஹோட்டல் அறையில் பிரித்தானியர் சடலமாக மீட்பு

0
அம்பாறை, பொத்துவில், அருகம்பே சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 43 வயதுடைய தோமஸ் ஜோன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...

அமெரிக்காவுடன் மின் உற்பத்தி உடன்படிக்கை : போர்க் கொடித் தூக்கும் பங்காளிக் கட்சிகள்!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியபின்னர், அவருடன் தீர்க்கமான பேச்சு நடத்த ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கெரவலப்பிட்டி மின் நிலைய உற்பத்தி நடவடிக்கைகளை அமெரிக்காவுக்கு...

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சியால் மழை பெய்யும்!

0
இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலையால் இந்த மழையுடனான காலநிலை நிலவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்...

ஒக்டோபரில் பாடசாலை ஆரம்பமானால் டிசம்பரில் விடுமுறை வழங்கப்படுமா?

0
" தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர், ஒக்டோபர் மாதம் முதல் பாடசாலைகளை கட்டங்கட்டமாக திறப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். அவ்வாறு பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக டிசம்பர் மாதம் வழங்கப்படும் விடுமுறை இம்முறை...

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவை 28 ஆம் திகதி சந்திக்கிறது கூட்டமைப்பு

0
” இலங்கைக்கு ஒக்டோபர் 27 ஆம் திகதி பயணம் மேற்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28 ஆம் திகதி பேச்சு நடத்தவுள்ளது.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...