இலங்கையில் தாக்குதல் நடத்தப்படும்? பங்களாதேஷ் இராணுவ இணையத்தளத்தில் இருந்து இலங்கைக்கு வந்த அச்சுறுத்தல் மின்னஞ்சல்?

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கட்டுநாயக்க...

புதிய அரசியலமைப்புக்கான வரைவு நகல் நவம்பரில் முன்வைப்பு

0
புதிய அரசியலமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர், இறுதி சட்டவரைபு எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கையனிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. அத்துடன், மேற்படி நிபுணர்கள் குழுவின் ஆயுட்காலமும் மேலும் மூன்று...

கனிய எண்ணெய் வளம் குறித்து விமானம்மூலம் தரவு சேகரிப்பு

0
மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக முதற்தடவையாக விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனம் மூலம் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் கனிய...

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான வெளியான புதிய தகவல்

0
சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைகளை விரைவாக திறப்பது குறித்து அரசாங்கம் ஆலோசனைகளை நடத்திவருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு...

21 ஆம் திகதி ஊரடங்கு தளர்வு? நாளை இறுதி முடிவு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்தப்படுமா என்பது குறித்து நாளை தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. கொவிட் - 19 ஒழிப்பு செயலணியின்...

அநுராதபுரம் சிறைச்சாலையில் CCTV காட்சிகளை அழிக்க முயற்சி?

0
அநுராதபுரம் சிறைச்சாலையில் CCTV கமராவில் பதிவான காட்சிகளை அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம் - என்று சிறைக்கைதிகளின்...

நாட்டில் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்யும்

0
சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில்...

கொழும்பில் கொவிட் சோதனை திட்டம்! மாநகர சபை விசேட செயல்திட்டம்

0
பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை குறித்த...

உயர்தர பரீட்சைக்கு 2,922 மாணவர்கள் மட்டும் விண்ணப்பம்!

0
எதிர்வரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 2,922 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற 6,589 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது. இரண்டு பரீட்சைகளுக்குமான விண்ணப்ப முடிவுத்திகதி...

மலையகத்தில் வறுமையில் உள்ள அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபா முழுமையாக கிடைக்கவில்லை!

0
நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணத் தொகையாக 2ஆயிரம் ரூபா வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் மலையகத்தில் இந்த நிவாரணத் தொகை முழுமையாக வழங்கப்படவில்லை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...