மஸ்கெலியா நகரத்திற்கு சதொச விற்பனை நிலையமும், சமுர்த்தி வங்கியும் அவசியம்!
- தொ.தே.சங்கத்தின் மஸ்கெலியா இளைஞரணி அமைப்பாளர் ரொமேஸ் தர்மசீலன் வலியுறுத்து
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நகரங்களில் மிக முக்கிய நகரங்களாக அடையாளப்படுத்தும் நகரங்களாக நுவரெலியா, தலவாக்கலை, கொட்டகலை, ஹட்டன், நோர்வுட், பொகவந்தலா, மஸ்கெலியா, கினிகத்தேன...
மஸ்கெலியா பகுதிக்கு பிரேத தகனசாலை வேண்டும் ; சபை உறுப்பினர் ராஜ் அசோக்கின் பிரேரணை நிறைவேற்றம்!
மஸ்கெலியா பிரதேசமானது கிட்டதட்ட 60000க்கும் அதிகமான சனத்தொகையை உள்ளடக்கிய ஒரு பாரிய பிரதேசம் ஆனாலும் இவ்வளவு பெரிய பிரதேசத்தில் ஒரு மின்தகன சாலை இல்லாதது மிக முக்கிய பிரச்சினை ஆகும்.
அதாவது மஸ்கெலியா பிரதேசத்தில்...
லங்கா ஹொஸ்பிடல் கைக்குண்டு : திருகோணமலை தமிழ் இளைஞர் கைது
கொழும்பு – நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் நேற்றையதினம் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை – உப்புவெளி பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு்ள்ளதாக பொலிஸார்...
கள்ளசாராயத்துடன் டயகமவில் இருவர் கைது!
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம பகுதியில் கள்ளசாராயம் மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களுடன் இருவரை டயகம பொலிஸார் இன்று (15) மாலை 4.30 மணியளவில் கைது செய்துள்ளனர்..
கைது செய்யப்பட்டவர்கள் டயகம மேற்கு...
கொரோனாவால் மேலும் 132 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளனர். 66 ஆண்களும், 66 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 699 ஆக அதிகரித்துள்ளது.
‘பதவி விலகிய இராஜாங்க அமைச்சரை உடன் கைது செய்க’ – கூட்டமைப்பு வலியுறுத்து
லொஹான் ரத்வத்தே, இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்வது மட்டும் போதாது. அவர் கைது செய்யப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் - என்றுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான...
‘கொரோனாவால் நுவரெலியாவில் இதுவரை 455 புர் உயிரிழப்பு’
நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நேற்று 14 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை 4 மணி வரை 455 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதில் அம்பகமுவ பிரதேசத்தில் 140 பேரும், நுவரெலியா...
லொஹான் ரத்வத்த அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார்!
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இந்த பதவி விலகும் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானி சுதேவ ஹெட்டியாராச்சி உறுதிப்படுத்தினார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில்...
நியமனக் கடிதத்தை பொறுப்பேற்றார் கப்ரால்
மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், அதற்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று பெற்றுக்கொண்டார்.
சிறைச்சாலையில் அட்டகாசம் – உடன் பதவி நீக்கவும்! சஜித் வலியுறுத்து!!
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அநாகரீகமாக நடந்துகொண்ட அமைச்சரவை பதவி நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் சஜித்தின் முகநூல் பதிவு வருமாறு,
அனுராதபுரம் சிறைச்சாலைக் கட்டடத் தொகுதியில் அரசாங்க அமைச்சரின் இழிவான...



