‘பலாங்கொடையில் மரணப்பீதியை ஏற்படுத்திய மலைப்பாம்பு சிக்கியது’

0
நீண்ட காலமாக பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த 13 அடி நீளமான மலைப்பாம்பு மீட்கப்பட்டு பாதுகாப்பு வனத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை பின்னவல பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பிரதேசத்தில் அடிக்கடி பல இடங்களில் தென்பட்ட இந்த மலைப்பாம்பால்...

‘நாட்டை மேலும் இரு வாரங்கள் முடக்கவும்’ – ரணில் அவசர கோரிக்கை ( Video)

0
இலங்கையை மேலும் இரு வாரங்களுக்கு முடக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார். எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பிறகும் ஒரு அல்லது இரு வாரங்களுக்கு நாடு முடக்கப்பட வேண்டும்...

‘நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 வீதத்தால் அதிகரிப்பு’ -WHO

0
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவு, இலங்கை, தீமோர்-லெசுடே சனநாயக குடியரசு தவிர்ந்த தென்கிழக்கு ஆசியாவின் சில நாடுகளில் COVID...

30 ஆம் திகதிக்கு பிறகும் நாட்டை முடக்ககூடாது – சுகாதார அமைச்சர் கருத்து

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கக்கூடாது என்பதே தனது விருப்பம் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பல தரப்பினரின் கோரிக்கைகளுக்கு...

‘வாயை மூடி பயனில்லை – நாட்டை விஞ்ஞானப்பூர்வமாக முடக்கவும்’

0
“ கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். எனினும், விஞ்ஞானப்பூர்வமாக நாடு முடக்கப்படவில்லை. மாறாக ‘லொக்டவுன்’ கோரிக்கையை விடுத்தவர்களின் வாயை மூடும் விதத்திலேயெ தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.”...

11 நாட்களில் நாட்டில் ஈராயிரம் உயிர்களை பறித்த கொரோனா

0
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 11 நாட்களில் 2 ஆயிரத்து 13 பேர் பலியாகியுள்ளனர். ஆகஸ்ட் 14 முதல் 24 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி 14 ஆம் திகதி 161 பேரும்,...

சர்வக்கட்சி பொறிமுறைக்கு ஜனாதிபதி தயங்குவது ஏன்?

0
“ கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையை மூடிமறைப்பதாலேயே சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்தி சர்வக்கட்சி பொறிமுறையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தயங்குகின்றார்.” - என்று ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில்...

ஊரடங்கில் வேட்டைக்கு சென்ற மூவர் கைது!

0
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில், விலங்குகளை வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்குச்சென்ற மூவர் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை பகுதியிலேயே நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைதானவர்களிடமிருந்து துப்பாக்கியொன்றும், வேட்டைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

‘இரண்டரை கோடி ரூபாவை மக்களுக்கு பகிர்ந்தளித்த வர்த்தகர்’ – (video)

0
களனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் பகிர்ந்தளித்துள்ளார். இரண்டரை கோடி ரூபாவை இவ்வாறு அவர் மக்களுக்கு வழங்கியுள்ளார். உனுபிட்டிய, நாகேன பகுதியில் நேற்று மக்களுக்கு...

‘ஊரடங்கு பயனற்று போயுள்ளது’ – அரச மருத்துவ அதிகாரிகள் பேரவை சாடல்

0
” நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தற்போது பயனற்று போயுள்ளது என்று அரச மருத்துவ அதிகாரிகள் பேரவையின் தலைவர் வைத்திய நிபுணர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார். “ இன்று வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. கடைகள்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...