ஊரடங்கை நீடிக்குமாறு வலியுறுத்து! நாளை இறுதி முடிவு!!

0
நாட்டில் 10 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒருவாரகலத்துக்காவது நீடிக்கப்பட வேண்டும் என்று வைத்திய சங்கங்களும், சுகாதார தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். தொழிற்சங்கங்களும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதுடன், விஞ்ஞானப்பூர்வமான முடக்கவே அவசியம்...

கொரோனாவால் தாயும், தந்தையும் பலி! பரிதவிக்கும் 5 வயது மகள்!!

0
கொரோனா வைரஸ் தொற்றால் கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனால் அவர்களின் 5 வயது மகள் அநாதையாக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றியதால் 36 வயதுடைய தந்தை கடந்த 22...

‘கொரோனாவால் கருவறைக்குள்ளேயே மரணித்த 5 மாத குழந்தை’ – கம்பளையில் சோகம்

0
கொரோனா வைரஸ் தொற்றால் 5 மாத குழந்தையொன்று தாயின் கருவறைக்குள்ளேயே உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது. கம்பளை நகர் பகுதியைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணி பெண்ணொருவர் திடீர் சுகயீனம் காரணமாக கம்பளை...

’21/4 தாக்குதல் – கடந்த காலத்தில் முறையான விசாரணை இடம்பெறவில்லை’

0
21/4 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் கடந்த காலங்களில் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. சம்பவங்கள் தொடர்பில் ஆழமாக ஆராயப்படவில்லை. எனினும் தற்போது அனைத்து பக்கங்கள் தொடர்பிலும் முழுமையான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன என்று பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

நாட்டில் மேலும் 3,390 பேருக்கு இன்று கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 390 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 6 ஆயிரத்த 675 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 ஆம் திகதிக்கு பிறகும் ஊரடங்கு நீடிக்கப்படுமா? வெளியான அறிவிப்பு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

குளவிக்கொட்டியதில் முதியவர் பலி! மற்றுமொருவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை!!

0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலி ரூட் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விறகு வெட்டுவதற்காக இருவர் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 3 மணியளவில் அவர்களை...

‘வைத்தியருக்கு ரிஷாட் கொலை மிரட்டல்’ – மற்றுமொரு விசேட விசாரணை

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், மகஸின் சிறைச்சாலையில் வைத்தியர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட சிறைச்சாலைகள் உதவி...

நாட்டில் 4 லட்சத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இன்று மதியம் வெளியிட்ட நிலைவர அறிக்கையின் பிரகாரம், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து...

கொரோனாவால் நாட்டில் 10 நாட்களுக்குள் 1,815 பேர் பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 10 நாட்களில் ஆயிரத்து 815 பேர் பலியாகியுள்ளனர். ஆகஸ்ட் 14 முதல் 23 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி 14 ஆம் திகதி 161 பேரும், 15...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...