நானுஓயா, நுவரெலியா பிரதேசங்களில் எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கும் மக்கள்!

0
எரிபொருள் தட்டுப்பாடு நிலவக் கூடும் என்ற செய்தி வெளியானதை அடுத்து எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளைக் காண முடிகிறது. குறிப்பாக நானுஓயா, நுவரெலியா பிரதேசங்களில் எரிபொருள் நிலையங்களில் மக்கள் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது. எரிபொருளுக்கு...

தலவாக்கலையில் விபத்து – இருவர் காயம்!

0
தலாக்கலை - ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் இன்று (20) காலை 7 மணியளவில் பஸ் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி...

‘விழித்துக்கொள்ளுங்கள் – எழுந்து வாருங்கள்’ – மஹிந்தவுக்கு மனோ அழைப்பு

0
பிரதமர் அவர்களே, தயவு செய்து உங்கள் அமைதியை களையுங்கள். 2005ஆம் ஆண்டு உங்கள் ஆட்சியில் "பேரிடர் மேலாண்மை சட்டம்" பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆளும், எதிர்க்கட்சிகள் இணைந்த "பேரிடர் மேலாண்மை குழு" ஒன்றை ஏற்படுத்தக்கூடிய...

ஊரடங்கு உத்தரவைமீறிய மேலும் 284 பேர் கைது

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 284 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் 55, 656 பேர்...

காவத்தை நகரும் 11 நாட்களுக்கு முடங்கியது!

0
காவத்தை நகரில் அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை தவிர ஏனைய சகல வர்த்தக நிலையங்களும் இன்று முதல் பூட்டப்படவுள்ளன. கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணத்தால் காவத்தை நகரிலுள்ள அத்தியாவசிய வர்த்தக நிலையங்ளை தவிர ஏனைய...

ஜனாதிபதி இன்று விசேட உரை – மகாநாயக்க தேரர்களையும் சந்திக்கிறார்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டு மக்களுக்கு இன்று (20) விசேட உரையாற்றவுள்ளார் என அறியமுடிகின்றது. இவ்வுரையின்போது நாட்டை முடக்குவது தொடர்பிலும், முடக்கத்துக்கு மத்தியில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்துவார் என தெரியவருகின்றது. நாட்டை குறைந்தபட்சம்...

‘209 வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று – மூவர் உயிரிழப்பு’

0
நாட்டில் 2020 இல் இருந்து இதுவரை 209 வைத்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வைத்தியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாதியர்களும் வைரஸ் தொற்றால்...

நாட்டில் மேலும் 2,720 பேருக்கு இன்று கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 2,720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 72 ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து 3 லட்சத்து...

‘பொது முடக்கம்’ – ஜனாதிபதி கோட்டா நாளை விசேட உரை?

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டு மக்களுக்கு நாளை(20) விசேட உரையாற்றவுள்ளார் என அறியமுடிகின்றது. இவ்வுரையின்போது நாட்டை முடக்குவது தொடர்பிலும், முடக்கத்துக்கு மத்தியில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்துவார் என தெரியவருகின்றது. நாட்டை குறைந்தபட்சம் இரு...

நாட்டை முழுமையாக முடக்குமாறு மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்து

0
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், குறைந்தபட்சம் நாட்டை ஒருவாரத்திற்கு முழுமையாக முடக்குமாறு மாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்கர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஜனாதிபதிக்கு...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...