நாட்டை முழுமையாக முடக்குமாறு மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்து
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், குறைந்தபட்சம் நாட்டை ஒருவாரத்திற்கு முழுமையாக முடக்குமாறு மாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்கர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு...
நாளை நள்ளிரவு முதல் இரு வாரங்களுக்கு நாடு முடக்கப்படும் சாத்தியம்?
நாளை (20) நள்ளிரவு முதல் இரு வாரங்களுக்கு நாடு முடக்கப்படலாம் என அரச உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலைத்தடுத்து, சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே பொது முடக்கத்துக்கு செல்வது...
பாண், பணிஸ் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் உயர்வு!
பாண், கேக் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் அதிகரிக்கப்படவுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய பாணின் விலை 5 ரூபாவாலும், ஒரு கிலோ...
தலிபான் ஆட்சியை நிராகரிக்கவும்! ரணில் அவசர கோரிக்கை!!
ஆப்கானிஸ்தான் காபுல் நகரிலுள்ள தூதரகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாத அமைப்புகளின் மையப்புள்ளியாக ஆப்கானிஸ்தான் மாறும் அபாயம் உள்ளது. எனவே, தலிபான்களின் ஆட்சியை இலங்கை அங்கீகரிக்கக்கூடாது - என்று...
நாட்டை 3 வாரங்களுக்கு முடக்கவும்! 10 அரச பங்காளிக்கட்சிகள் அவசர வேண்டுகோள்!!
நாட்டை குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு முடக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 பங்காளிக் கட்சிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளன.
இவ்வாறு 3 வாரங்களுக்கு நாட்டை மூடாவிட்டால், கொரோனா நோயாளர்...
‘கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை’ – புதிய நடைமுறைகள் அறிவிப்பு
மேல் மாகாணத்தில், கொரோனா நோயாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு உட்படுத்தல் அல்லது வீட்டில் வைத்து சிகிச்சையளிப்பதற்காக இன்று (19) முதல் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளன.
புதிய முறைமைகளின் கீழ் தொலைபேசியினூடாக தகவல்களை வழங்குதல் குறுந்தகவல் (SMS)...
360 ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா – மூவர் பலி!
ரயில்வே திணைக்களத்தில் இதுவரையில் 360 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
அத்துடன், வைரஸ் தொற்றால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, ரயில்...
தலிபான்களின் ஆட்சி! இலங்கையின் நிலைப்பாடு என்ன?
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் அங்குள்ள மக்கள் குழப்பமடைந்துள்ளனர். நாட்டைவிட்டு தப்பியோடும் நிலைமையும் காணப்படுகின்றது. இதனையிட்டு கவலைடைகின்றோம் - என்று இலங்கை தெரிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் அரச தகவல்...
கொரோனாவால் 11 நாட்களில் 1,417 பேர் பலி! 30,000 பேருக்கு தொற்று!!
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 11 நாட்களுக்குள் ஆயிரத்து 587 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மரண விகிதம் நாளாந்தம் அதிகரித்துவருவதுடன், நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின்...
குழிதோண்டி புதைக்கப்படும் தம்மிக்க பாணி – வைரலாகும் வீடியோ
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தக்கூடியது என கேகாலை பகுதியிலுள்ள தம்பிக்க பண்டாரவால் கண்டுபிடிக்கப்பட்ட 'தம்மிக்க பாணி' தற்போது குழி தோண்டி புதைக்கப்படுகின்றது. இது தொடர்பான காணொலியும் சமூகவலைத்தளங்கில் வைரலாகியுள்ளது.
கொரோனா 2ஆவது அலையின்போது மேற்படி...



