கேகாலையில் ஒரே நாளில் 520 பேருக்கு கொரோனா – முக்கிய இரு நகரங்கள் முடக்கம்!

0
கேகாலை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 21, 937 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (17ஆம் திகதி) மாத்திரம் 24 மாவட்டத்தில் 520 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஒரெ நாளில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகப்படியான தொற்றாளர்...

மங்கள சமரவீர காலமானார் என்ற செய்தியில் உண்மையில்லை

0
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர காலமானார் என்று பரவி வரும் செய்தியில் உண்மையில்லை என அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில்...

ரிஷாட்டுக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை நகரங்களுக்கு நாளை முதல் பூட்டு

0
நாட்டின் சில நகரங்கங்களின் வர்த்தக நிலையங்களை இன்றைய தினம் முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கிளிநொச்சி பொதுச்சந்தை இன்றைய தினம் முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபைத்தவிசாளர் தெரிவித்துள்ளார். மேலும்...

‘நாடு முழுமையாக முடங்காது – கடும் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும்’

0
கொரோனா வைரஸ் ​தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாட்டை முழுமையாக முடக்காது, பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் உரிய தரப்பினருக்கு பணித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது. நாடளாவிய ரீதியில்...

இன்னும் 2 ஆண்டுகள் கொரோனாவுடன்தான் வாழ நேரிடும்!

0
“ இன்னும் 2 வருடங்களாவது கொரோனாவுடன்தான் வாழ வேண்டிவருமென வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் மக்களை காப்பதற்கு உள்ள ஒரே வழி தடுப்பூசிதான். அதனை வழங்கும் நடவடிக்கையை அரசு துரிதப்படுத்தியுள்ளது. எனினும்,...

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 284 பேர் கைது!

0
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 284 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்குவந்த நாளிலிருந்து இதுவரை இச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 55 ஆயிரத்து 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொவிட் தொற்றால் இலங்கையில் உயிரிழந்த சீனப் பெண்!

0
கட்டுநாயக்க - கிம்புலபிட்டி பகுதியில் வசிக்கும் 38 வயதான சீன பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இந்தப் பெண் கடந்த இரண்டு வருட காலமாக...

21 ஆம் திகதி முதல் சிலாபம் நகரமும் முடக்கம்

0
சிலாபம் நகரை ஒரு வார காலத்துக்கு முடக்குவதற்கு சிலாபம் நகர சபை தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை முதல் 28 ஆம் திகதி சனிக்கிழமை வரை இவ்வாறு நகரை...

நாட்டை நாம் முடக்குவோம்! தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

0
வரும் 23ம் திகதி முதல் 10 நாட்கள் கட்டாயப் பொதுமுடக்கத்தை முன்னெடுக்க நேரிடும் என பல்துறை சார் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. கொவிட் தொற்று மோசமடைந்துவரும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக அரசாங்கம்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...