‘கொரோனா பரவல்’ -மைத்திரி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

0
“ கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் பொறிமுறை தொடர்பிலும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கூட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் கூட்ட வேண்டும்.” - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...

‘கொரோனா பரவல்’ – கொட்டகலை நகருக்கும் ஒரு வாரம் பூட்டு!

0
கொட்டகலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை நாளை மறுதினம் (19) ஆம் திகதி முதல் ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொட்டகலை பகுதியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகின்றது. இந்நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே...

நாட்டை ஒரு வாரத்துக்காவது முடக்கவும் – ஆளுங்கட்சி எம்.பி. கோரிக்கை

0
" குறைந்தபட்சம் நாட்டை ஒரு வாரத்துக்காவது முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரமேநாத் தொலவத்த கோரிக்கை விடுத்துள்ளார். கம்பஹா வைத்தியசாலையில் வைத்தியராக சேவையாற்றும் தனது சகோதரருக்கும் கொரோனா வைரஸ்...

‘தோட்டப் பகுதிகளில் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தவும்’

0
தோட்டப் பகுதிகளில் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன. நாட்டில் கொரோனா மற்றும் டெல்டா வைரஸ் பரவல் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு...

நாட்டில் மேலும் 2,663 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

0
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 663 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 64 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டை இரு வாரங்களுக்கு முடக்கவும் – அதிஉயர் சபையில் சஜித் கோரிக்கை

0
முழு நாட்டையும் இரு வாரங்களுக்கு தற்காலிகமாக முடக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். கொவிட் - 19 சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை...

இலங்கையில் 3 வகையான டெல்டா திரிபுகள் – ஆய்வில் தகவல் (Video)

0
இலங்கையில் இதுவரையில் மூன்று விதமான கொரோனா வைரஸ் டெல்டா திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். SA222V, SA701F, SA1078S ஆகியவையே...

நாளை முதல் இறக்குவானை நகருக்கும் பூட்டு!

0
இறக்குவானை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை நாளை முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகின்றது. இறக்குவானை பகுதியிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும்...

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி ‘பேய் விரட்டிய’ 10 பேர் கைது!

0
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி ‘பேய் விரட்டும்’ சடங்கை நடத்திய சாமியார் உடப்ட 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை – மாயாதுன்ன பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைதானவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளபோதிலும் 14 நாட்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல்...

மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! விரைந்து பணியாற்ற ஜனாதிபதிக்கு அழைப்பு

0
இலங்கையில் வைத்தியசாலைகளில் இடநெருக்கடியும் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் நாட்களில் கொவிட் மரணங்கள்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...