‘நாமலை ஜனாதிபதியாக்க தற்போதே நகர்வு’ – முற்போக்கு கூட்டணி பரபரப்பு தகவல்

0
நாமல் ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி பரப்புரை முன்னெடுத்து, அவரை எதிர்காலத்தில் ஜனாதிபதியாக்கும் நோக்கில்கூட தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் 16பேர் ஜனாதிபதி...

‘அபாயம் இன்னும் குறையவே இல்லை – புதிய கொத்தணிகள் உருவாகலாம்’

0
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்திருந்தாலும், புதிய கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் இன்னும் குறையவே இல்லை - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் ...

கேகாலை மாவட்டத்தில் 4 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

0
கேகாலை மாவட்டத்தில் நான்கு கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி மாவனல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இகுல்ஓய, மஹாவத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்டம்பருக்குள் தடுப்பூசி!

0
" இவ்வருடம் செப்டம்பர் மாதமளவில், 13 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என எதிர்ப்பார்க்கின்றோம். இதன்படி 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இக்காலப்பகுதியில் தடுப்பூசிகளை வழங்கக் கூடியதாக இருக்கும்." - என்று...

கொரோனாவால் 26 ஆண்களும், 22 பெண்களும் நேற்று பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 48 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். இதன்படி 26 ஆண்களும், 22 பெண்களும் கொரோனாவால்...

இராணுவ வாகனம் விபத்து – இருவர் பலி! நால்வர் படுகாயம்!!

0
மட்டக்களப்பு, செங்கலடியிலுள்ள கறுத்தப்பாலத்தின் கீழே நீரோடையில் வீழ்ந்து இராணுவ ரக் வாகனமொன்று, இன்று   விபத்துக்குள்ளானதில் இரு இராணுவத்தினர் பலியாகினர். அத்துடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஏறாவூர்...

‘கடல்வாழ் உயிரினங்களுக்குகூட நஞ்சூட்டிய அரசே இது’ – வேலுகுமார் சீற்றம்!

0
" கடல்வாழ் உயிரினங்களுக்குகூட நஞ்சூட்டி, இரசாயன தாக்குதல் நடத்தும் அரசாங்கமே நாட்டை ஆள்கின்றது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று...

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலிலும் தீப்பரவல்!

0
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலிலும் தீப்பரவல்!

மக்களே அவதானம்! PHI சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

0
" சமூகத்தில் எந்த இடத்திலும் கொவிட் - 19 தொற்றாளர்கள் இருக்கக்கூடும். எனவே, வைரஸ் பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. சுகாதார நடைமுறைகளை மக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும்." - என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்...

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீடிப்பு!

0
நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு இன்று காலை முதல் தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பதில் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். அத்துடன்,...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...