துமிந்த சில்வா விடுதலை!

0
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார். 2012 இல் நடைபெற்ற உள்ளாட்சிமன்றத்...

ரணிலின் அரசியல் புரட்சி ‘பூஜ்ஜியம்’ – சஜித் அணி கிண்டல்!

0
" ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையேற்று ரணில் விக்கிரமசிங்க 27 ஆண்டுகள் அரசியல் புரட்சிசெய்தார். அதன் விளைவு அக்கட்சி இன்று பூஜ்ஜிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித்...

தமிழ் அரசியல் கைதிகள் 16பேர் பொதுமன்னிப்பில் விடுதலை!

0
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டனர். பூரணை தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, சிறிய குற்றங்களுக்காக தடுத்து...

3 மாவட்டங்களில் 7 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

0
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் 7 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன - என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதன்படி...

ராஜபக்ச அரசின் திடீர் நடவடிக்கைக்கான காரணத்தை வெளியிட்டார் மனோ

0
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அமைச்சர் நாமல் விடுத்துள்ள அறிவிப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு, " நீண்டகாலம்" சிறையில்...

‘கொரோனா’வால் நாட்டில் மேலும் 65 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 65 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று வெளியிட்டார். 25 பெண்களும், 40 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால்...

‘ரணிலும், மஹிந்தவும் சங்கமித்தால் நாடு முன்னேறும்’

0
" ரணில் விக்கிரமசிங்கவின் மூளையையும், மஹிந்த ராஜபக்சவின் உடலையும் ஒன்றாக இணைத்தால் நாட்டுக்கு பாரிய சேவை செய்ய முடியும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகின்றது. அந்தவகையில் நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டிய தலைவர்தான் ரணில்...

‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – நழுவுகிறது தமிழ்க் கூட்டமைப்பு!

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தனது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று (23) நடைபெறும் எனவும், இதன்போது நம்பிக்கையில்லாப்...

தமிழ் அரசியல் கைதிகள் 17 பேருக்கு பொதுமன்னிப்பு!

0
நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்கள் 17 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யக்கூடிய 17 சந்தேகநபர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம்...

வழியை மாற்றினார் ரணில் – அபயராம விகாரைக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்றார்!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், நேரடியாக அபயராம விகாரைக்குச்சென்று விகாராதிபதி, முறுந்தெட்டுவே ஆனந்த தேரரிடம் ஆசிபெற்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மற்றும் ஏனைய முக்கிய பதவிகளை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...