ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்துக்கு கோப் குழு அழைப்பு

0
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட சில நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித...

7 சதாப்தங்களுக்கு பிறகு அதிஉயர் சபையில் ‘ஒற்றை யானை’!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபை அமர்வுகளில் பங்கேற்கவுள்ளார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. சபாநாயகர் அறிவிப்பு முடிவடைந்த பின்னர்,...

இன்றிரவு 10 மணி முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடு!

0
நாட்டில் இன்றிரவு 10 மணி முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடு அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி 25 ஆம் திகதி காலை 4 மணிவரை கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு ஜுன்...

கொரோனாவால் ஒரே நாளில் 38 பெண்களும், 33 ஆண்களும் பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 71 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிட்டார். 38 பெண்களும், 33 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்....

‘கொரோனா’ பிடிக்குள் இருந்து மீண்டது சிங்கம்!

0
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கம், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து, நல்ல நிலையில் இருக்கின்றது என்று வனஜீவராசிகள் அமைச்சர் சிபி ரத்னாயக்க தெரிவித்தார். குறித்த சிங்கத்துக்கு இருந்த ஏனைய சிங்கங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இரு பிசிஆர்...

2000 கோடி ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை முன்வைப்பு!

0
கொரோனா ஒழிப்பு மற்றும் தடுப்பூசி கொள்வனவிற்காகவும், 5000 ரூபா கொடுப்பனவு உட்பட இதர கொடுப்பனவுகளை வழங்குவதற்காகவும் 200 பில்லியன் (2000 கோடி) ரூபா குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர்...

ரணில் விக்ரமசிங்கவுடன் அமர முடியாது அனுரகுமார புகார்!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அருகில் நாடாளுமன்றத்தில் அமர முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசிய...

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் – நீதி அமைச்சர் உறுதி!

0
பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக உப குழுவொன்று அமைக்கப்படும் - என்று நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். " பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு...

ஆட்சியைக் கவிழ்க்க ஒத்துழைப்பு வழங்கமாட்டேன் – சம்பிக்க

0
" நான் பதவி, பட்டங்களுக்கு ஆசைப்படும் அரசியல்வாதி அல்லன். பிரபாகரனை தோற்கடித்தமை உட்பட பல அரசியல் புரட்சிகளில் ஈடுபட்டுள்ளேன். எதிர்காலத்திலும் ஈடுபடுவேன். தற்போதைய சூழ்நிலையில் ஆட்சிமாற்றத்துக்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டேன்." - என்று...

‘பயணத்தடை நீக்கப்பட்டகையோடு 11 மரணங்கள்’

0
நாட்டில் நேற்று பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில், வாகன விபத்துகளில் 11 பேர் பலியாகியுள்ளனர் என்று  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று தெரிவித்தார். இதன்படி மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...