‘மலையக வீடு திட்டம் குறித்து போலி பிரச்சாரம் முன்னெடுக்கும் கோமாளிகள்’

0
நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக மலையகத்தில் முறையாக முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களைத் தற்போது விமர்சிக்கின்ற கோமாளிகள் குறித்து மலையக மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும்...

நாட்டில் இன்று மாத்திரம் 762 பேருக்கு கொரோனா

0
நாட்டில் மேலும் 226 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. நாட்டில் இன்று மாத்திரம் 762 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 31...

நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொத்தணிமூலம் 461 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 75 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 149...

‘மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு செய்யவும்’

0
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (2020.12.11) தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும்...

‘கொரோனா’ – மேலும் 570 பேர் குணமடைவு! நாவலப்பிட்டியவில் மாணவிக்கு வைரஸ் தொற்று!!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 570 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 831  ஆக...

இலங்கையிலிருந்து கடத்திசெல்லப்பட்ட 10 கிலோ தங்கத்துடன் ஐவர் கைது!

0
இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 10 கிலோ தங்கத்துடன் ஐவர்   மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக தமிழகம், திருச்சியில் உள்ள மத்திய வருவாய்...

சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் மயம் – ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்!

0
நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கருத்து வெளியிடுகையிலேயே...

பாரதியாரின் 138 வது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

0
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் ஏற்பாட்டில் நல்லூர் ஆலயத்திற்கு பின்பக்க வீதியிலுள்ள பாரதியார் நினைவுச் சிலை...

பாரதியாரின் வறுமையை போக்கிய ’சிட்டுக் குருவிகள்’ – நடந்தது என்ன?

0
எட்டயபுரத்து முண்டாசு கவிராஜன் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் இன்று (11-12-2020) கொண்டாடப்படுகிறது. பத்திரிகையாளர்களின் ஆசானும், சமூகப் புரட்சியாளரும், தேசப் பக்தர்களின் முன்னோடியும், கவிஞர்களுக்கெல்லாம் கவிஞனாக விளங்கிய மாபெரும் போராளியான மகாகவி பாரதியார்,  1882ஆம்...

உலகளவில் 7 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

0
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது....

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...