நாடு முழுவதிலுமுள்ள 103 ஆறுகளை தூய்மைப்படுத்துவதற்கு புதிய திட்டம்
நாடு முழுவதிலுமுள்ள 103 ஆறுகளின் தூய்மையைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையில் சிறப்புத் திட்டமொன்று ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சுற்றாடல் அமைச்சுத் தொடர்பான ஆலோசனைக்...
பொன்சேகாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகிறார் மனோ!
" சரத் பொன்சேகாவுக்கு இரண்டொரு தினங்களில் உரிய பதிலை வழங்குவேன்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
“மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் மனோ...
இன்று மாத்திரம் 517 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 265 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று மாத்திரம் இதுவரையில் 517 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின்...
நாட்டில் மேலும் 252 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...
கிளைமோர் குண்டுடன் முன்னாள் போராளி கைது! பலகோணங்களில் விசாரணை!!
கிளைமோர் குண்டுடன் முன்னாள் பெண் போராளியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இயக்கச்சி பகுதியில் இருந்து கிழக்கை நோக்கி எடுத்து செல்கையிலேயே இராணுவ புலனாய்வுப்...
26,038 பேருக்கு கொரோனா – 19,438 பேர் குணமடைவு – 129 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 406 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 438 ஆக...
‘உள்நாட்டு இறைவரித் திணைக்கள வருமானத்தில் 1.3 ட்ரில்லியன் ரூபா பற்றாக்குறை’
2018 ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானத்தில் 1.3 ட்ரில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தலைமையில் நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில்...
‘அதிகாரிகள்மீது எச்சில் துப்பிய நபருக்கு மறியல்’
அட்டுளுகம பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாணந்துரை நீதவான் முன்னிலையில் குறித்த சந்தேகநபர்...
கொழும்பு மாவட்டத்தில் நேற்று 402 பேருக்கு கொரோனா!
நாட்டில் நேற்று 628 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் 402 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஆவது அலைமூலம் கொழும்பு மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ்...
இலங்கையை உலுக்கிய விமான விபத்து! இன்றுடன் 46 ஆண்டுகள் நிறைவு!!
191 பேரின் உயிரை காவுகொண்ட பாரிய விமானவிபத்து இடம்பெற்று இன்றுடன் 46 வருடங்களாகின்றன.
விமலசுரேந்திர நீர் மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியான நோட்டன்பிரிஜ் நகரை அண்டிய பகுதியில் இவ்விபத்து 1974 இல் இடம்பெற்றது.
1974ஆம் ஆண்டு...



