இப்ப நல்லமா? செல்வந்தி எங்கே?
"பிரபாகரனையே கண்டுபிடித்த நாட்டில் செவ்வந்தியை கண்டுபிடிக்க முடியாதுள்ளது. முடிந்தால் 30 நாட்களுக்குள் அவரை கைது செய்யவும்."
இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய...
சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து காணாமல் போன மாணவனை தேடும் பணி தீவிரம்
ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் 17 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளார்.அவரை தேடும் பணி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை...
டொலர்தான் என்றும் ராஜா: பிரிக்ஸ் அமைப்புக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
'டொலர் தான் ராஜா. அதனை பிரிக்ஸ் அமைப்பு அழிக்க முற்பட்டால் கடும் விளைவுகளை அந்த அமைப்பு சந்திக்க நேரிடும்." என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
'பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் யாராக...
தடயவியல் அகழ்வாய்வு மூன்றாவது பகுதிக்கும் நீடிப்பு
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின், மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டில் நான்காவது இடத்தில் உள்ளது.
2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட...
கிழக்கில் பூர்வக்குடி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி!
கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் பழங்குடியின தமிழ் மக்கள் குழுவை இடம்பெயர்த்து அவர்களின் காணியை அபகரிக்க முயற்சிப்பதாக வன பாதுகாப்புத் திணைக்களம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய...
செம்மணியில் புதிய தடயவியல் ஆய்வுத்தளமாக இரண்டாவது புதைகுழி பிரகடனம்!
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில், அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரண்டாவது புதைகுழி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் புதிய தடயவியல் ஆய்வுத்தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்துப்பாத்தி மயானத்தில் மனிதப் புதைகுழியாக ஏற்கனவே ஒரு புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டு அங்கு...
செம்மணி புதைகுழி: நீதிமன்ற உத்தரவுக்கமைய நடவடிக்கை!
செம்மணி புதைகுழி தொடர்பில் நீதிமன்றம் வழங்கும் உத்தரவுக்கமைய உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செம்மணி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்பட்டுவரும்...
மகாவலி அதிகாரசபையை நீக்க இடமளியோம்: தேரர் சூளுரை!
வடக்கு, கிழக்கிலுள்ள காணிகளில் 40 சதவீதமானவை மகாவலி அதிகாரசபை வசம் உள்ள நிலையில், அந்த அதிகார சபையை நீக்குவதற்கு மகாநாயக்க தேரர்கள் இடமளிக்க கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒற்றையாட்சி மற்றும் படையினரை பாதுகாப்பதற்கான...
மரக்கறி விலைப்பட்டியல் (09.07.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து மீள் விசாரணை ஆரம்பம்!
அரசியல் செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் மீள முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பிலும் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...













