நீள்கிறது செம்மணிப் புதைகுழி: புதிய இடத்தில் அகழ்வுப்பணி!
செம்மணி - சித்துப்பாத்தி மயானத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த மனிதப் புதைகுழியின் அளவு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புதியதொரு இடத்தில் நேற்றுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கு முன்னர் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற பகுதிக்கு மேலதிகமாக,...
சர்வதேச அணுசக்தி நிறுவனத்துக்கு வழங்கிய ஒத்துழைப்பை நிறுத்தியது ஈரான்!
சர்வதேச அணுசக்தி முகமைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பை நிறுத்த ஈரான் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டங்களை சர்வதேச அணுசக்தி முகமை நீண்ட காலமாக மேற்பார்வையிட்டு வந்தது. இதற்கு ஈரானும் ஒத்துழைத்தது.
அதேநேரம் சமீபத்தில் தனது...
மரக்கறி விலைப்பட்டியல் (03.07.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
செம்மணி புதைகுழி: அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!
செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்கும் - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க...
விபத்தில் இரு இளைஞர்கள் பலி: யாழில் சோகம்!
யாழ்.. சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, புத்தூர் வீதியில் நேற்று (2) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இளைஞர்களில் ஒருவர்...
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!
மட்டக்களப்பு, முனைக்காடு கிராமத் தில் இன்று புதன்கிழமை மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக் குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் அமைந் துள்ள நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த அலங்கார...
காசாவில் போர் நிறுத்தம்: ஹமாஸ் அமைப்பும் பச்சைக்கொடி!
“காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட தயார். அதேநேரத்தில், போர் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தீவிரவாத குழு, அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலைத் தாக்கி 1,200...
இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவையே இந்தியா வழங்குகிறது!
இந்தியாவானது இலங்கைக்கு நிபந்தனை அற்ற உதவிகளையே வழங்கிவருகின்றது எனவும், செய்யும் உதவிகளுக்கு பதிலுக்கு நாங்கள் எதையும் கேட்பதில்லை எனவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை வளர்ப்பதிலும், இரு...
241 பேரை பலியெடுத்த விமான விபத்து: 11 ஆம் திகதி விசாரணை அறிக்கை வெளியீடு!
ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதல்கட்ட விசாரணை அறிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
இந்தியா, அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து கடந்த மாதம் 12-ம் திகதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா...













