பகிடிவதை உள்ளிட்ட துன்புறுத்தல்களை தடுக்க விசேட செயலணி

0
பகிடிவதை உள்ளிட்ட அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் தடுப்பதற்காக செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவினால் 16 பேர் கொண்ட இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற...

மொசாட் உளவாளிகளுக்கு ஈரானில் மரண தண்டனை!

0
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக, மேலும் மூன்று பேருக்கு ஈரான் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேலின், மொசாட் உளவு அமைப்புக்கு உளவு பார்த்ததாக, 700க்கும் மேற்பட்டோரை கடந்த சில நாட்களில் ஈரான் கைது செய்துள்ளது. அமெரிக்க...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; வத்திக்கான் பிரதிநிதி இலங்கைக்கு வருகை!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தன்மை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வத்திக்கான் வெளிவிவகார செயலாளர் இலங்கை வருகை தரவுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செம்படம்பர் மாதம் அவர் இலங்கை வருவார் என்று நாடாளுமன்ற...

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான உறவை முறித்துக்கொண்டது ஈரான்!

0
சர்வதேச அணுசக்தி முகமையுடனான ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான சட்டமூலத்துக்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இந்த சம்பவத்தை தொடர்ந்து அணுசக்தி முகமையுடனான...

பாதுகாப்பு முதலீடுகளை அதிகரிக்க நேட்டோ முடிவு!

0
இராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செலவீனங்களை அதிகரிப்பதற்கு நேட்டோ அமைப்பு முடிவு செய்துள்ளது. 'நேட்டோ" எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த, 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஐரோப்பாவில் உள்ள...

மரக்கறி விலைப்பட்டியல் (26.06.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஈரானுடன் அடுத்த வாரம் பேச்சு: ட்ரம்ப் அறிவிப்பு!

0
'ஈரானுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்." - என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறவித்துள்ளார். ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்க ஆரம்பம் முதலே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து...

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஐ.நா. உறுதி!

0
“வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை உறுதியாகவுள் ளது.” - இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்தார்...

செம்மணி மனிதப் புதைகுழியில் மீண்டும் அகழ்வு ஆரம்பம்!

0
யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தின் அடுத்தகட்ட அகழ்வுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கான நிதி விடு விக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று மீண் டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின்றன. செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழிகள்...

இராணுவ பிரசன்னம், காணி விவகாரம் தொடர்பிலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அவதானம்!

0
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (25.06.2025) மாலை சுமார் 40...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...