அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது: ஐ.நா. கவலை!

0
ஈரான்மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது என ஐ.நா., பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து, அன்டானியோ குட்டரெஸ் சமூக வலைதளத்தில்...

அணையா விளக்கு போராட்டத்தில் அணிதிரண்டு பங்கேற்போம்!

0
யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள “அணையா விளக்கு” போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச...

அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது: ஈரான் எச்சரிக்கை!

0
  ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அந்நாட்டை கொதிப்படைய வைத்துள்ளது. அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பேரழிவு காத்திருக்கிறது என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்...

யாழில் வாள்வெட்டு: மூவர் கைது!

0
யாழில் வாள்வெட்டு: மூவர் கைது! யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின்போது மூன்று கூரிய வாள்களும்...

அமெரிக்க கப்பல்களை அழிப்போம்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சூளுரை!

0
அமெரிக்க கப்பல்களை செங்கடலில் மூழ் கடிப்போம் என்று ஏமனின் இருந்து செயற்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்தால், நடவடிக்கையை தவிர்க்க முடியாது என்று ஹவுதி இராணுவ செய்தித்...

மரக்கறி விலைப்பட்டியல் (22.06.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

போரில் களமிறங்கிய அமெரிக்கா: 3 அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்!

0
ஈரானில் உள்ள மூன்று முதன்மை அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “ஈரானில் உள்ள போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி...

பதுளை விபத்தில் மூவர் பலி!

0
பதுளை, துன்ஹிந்த பகுதியில் சுற்றுலா பஸ்ஸொன்று இன்று விபத்துக்குள்ளானதில் மூவர் பலியாகியுள்ளனர். அனுராதபுரம், தம்புதுதேகம பிரதேசத்தில் இருந்து பதுளை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த தனியார் பேருந்து வண்டியொன்று இன்று(21) மாலை பதுளை பொலிஸ்...

ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியது துருக்கி!

0
ஈரானை தாக்குவதன் மூலம் இஸ்ரேல் மத்திய கிழக்கை முழுமையான பேரழிவுக்கு இட்டுச் செல்வதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. இஸ்தான்புல்லில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) உச்சிமாநாட்டில் பேசிய துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன்...

30 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு!

0
எதிர்வரும் 30 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர ஜகத் விக்கிரமரத்ன  தலைமையில் நேற்று (20) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டின்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...