உக்ரைன், ரஷ்யா போர் நிறுத்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!

0
  ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக தளத்தில்...

பட்டலந்த அறிக்கை: ஐவரடங்கிய குழு இன்று கூடுகிறது!

0
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று(20) முதன்முறையாக கூடவுள்ளது. சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்கவினால் சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ரொஹாந்த அபேசூரிய தலைமையில் ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டது. குழுவின் ஏனைய உறுப்பினர்களாக...

கொழும்பை ஆளப்போவது யார்? ஓங்குகிறது என்பிபியின் கை!

0
கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட, தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க, சுயாதீன குழுக்களின் ஒன்பது பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர். மேற்படி மாநகர சபைக்கு சுயேட்சைக் குழுக்களின் கீழ் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுடன், ஜனாதிபதி...

குட்டி சபைகளில் எதிரணிகளின் கூட்டு அரசாங்கம் சாத்தியமா?

0
எதிரணிகள் பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ள உள்ளுராட்சிசபைகளில் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன தீர்மானித்துள்ளன. இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் பேச்சு நடத்தி, இவ்வாரத்துக்குள் இறுதி நிலைப்பாட்டை...

ஜெனிவாவில் வெளியக விசாரணைக்கு உரமூட்டுகிறது அரசு! மொட்டு கட்சி குற்றச்சாட்டு

0
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் வெளியகப் பொறிமுறைக்கு உரமூட்டும் வகையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்து வெளியிட்டுவருகின்றார் - என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில்...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 11 பேர் கைது!

0
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாப், ஹரியானா, உ.பி. ஆகிய 3 மாநிலங்களில் யூடியூபர் முதல் மாணவர் வரை 11 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் நாசவேலைகளை அரங்கேற்ற எல்லையில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம்...

மரக்கறி விலைப்பட்டியல் (20.05.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

காசாவை முழுமையாக கைப்பற்ற நெதன்யாகு உறுதி

0
காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களில் நேற்றும் பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில், பட்டினி நெருக்கடியை தவிர்ப்பதற்கு காசாவுக்கு ‘அடிப்படை அளவான’ உணவை அனுமதிக்க இஸ்ரேல் உறுதி அளித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மறைமுக...

கனடாவில் இனவழிப்பு நினைவகம்: பொன்சேகா போர்க்கொடி!

0
  யாழ். பலாலி பாதுகாப்பு வலயத்திலுள்ள வீதிகள் திறக்கப்பட்டதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறான நடவடிக்கை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்;ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...