காசாவில் பேரவலம்: இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 84 பேர் பலி!

0
காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் நேற்று இடம்பெற்ற வான் வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 84 பேர் பலியாகியுள்ளனர். காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு...

பாகிஸ்தானுக்கு துணை நிற்கும் துருக்கி!

0
பாகிஸ்தான் துருக்கியின் உண்மையான நண்பன் என்றும், அந்நாட்டுக்காக தொடர்ந்து துணை நிற்போம் என்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்திற்கு குரல் கொடுத்த துருக்கிக்கு, பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவித்துள்ள நிலையிலேயே...

ஜனாதிபதியின் உரையானது மிரட்டல் என்கிறார் சுமந்திரன்!

0
தங்களிடம் மூன்றிலிரண்டு (2/3 ) பெரும்பான்மை உள்ளதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகிறார் என தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பதில்பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ....

மெக்சிகோவில் கோர விபத்து: 21 பேர் பலி!

0
மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர். மத்திய மெக்சிகோவில் அதிவேக வீதியில் 3 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன. 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகவும்...

‘ஆபரேஷன் சிந்தூர்’: பாகிஸ்தான் விமான படையின் 20 சதவீத உள்கட்டமைப்புகள் நாசம்

0
‘ஆபரேஷன் சிந்தூர்’: பாகிஸ்தான் விமான படையின் 20 சதவீத உள்கட்டமைப்புகள் நாசம் இந்தியாவால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலில் பாகிஸ்தான் விமானப் படை​யின் 20 சதவீத உள்​கட்​டமைப்​பு​கள், போர் விமானங்​கள் நாசமடைந்​துள்​ளன. அத்​துடன் பாகிஸ்​தான்...

காணி சுவீகரிப்பை தடுக்க சர்வதேச தலையீடு வேண்டும்!

0
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், தையிட்டி விகாரை விவகாரம் என்பன தொடர்பில், சர்வதேச இராஜதந்திரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் உருவாகியிருக்கும் தமிழ்த்தேசிய பேரவையில்...

மஹிந்தவுக்காக தர்ம யுத்தம் ஆரம்பம்!

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சமீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை என்பதை நிரூபித்து, அவரை குற்றமற்றவர் ஆக்குவதற்கான தர்ம யுத்தத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பித்துள்ளது. இந்த தர்ம யுத்தத்தில் நாமல் ராஜபக்சவே தளபதியாக...

மரக்கறி விலைப்பட்டியல் (15.05.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

குட்டி சபைகளில் கூட்டரசு: ரணில் தலைமையில் எதிரணிகள் சங்கமம்!

0
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்தை பெறாத உள்ளுராட்சி சபைகளில் எதிரணிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் நேற்று நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...