நாட்டில் தலைவிரித்தாடும் கொலைக் கலாச்சாரம்!

0
" நாட்டில் இன்று பயங்கரமான சூழ்நிலை உருவாகி, கொலைக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். புலத்சிங்கள பிரதேசத்தில் இன்று (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...

நுவரெலியாவில் வெள்ளத்தில் மூழ்கிய வீதி…!

0
நுவரெலியாவில் இன்று (23) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை கோர்ட்லோட்ஜ் சந்தியில் புதிய வீதி முழுவதுமாக நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைப்பட்டதுடன் தாழ்...

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு

0
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய  பயங்கரவாதிகள் மூன்று பேரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தெற்கு காஷ்மீரில் பஹல்காம் அருகே நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்....

டான் பிரியசாத் கொலை: மூவர் கைது!

0
டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து டான் பிரியசாத்மீது நேற்றிரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்...

டான் பிரியசாத் பாதாள குழு உறுப்பினர் அல்லர்: மொட்டு கட்சி

0
" டான் பிரியசாத் பாதாள குழு உறுப்பினர் அல்லர். எனவே, அவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் பாதாள குழுவுக்கு தொடர்பு இருக்கும் என நம்பவில்லை." - என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான...

மூதாட்டி துஷ்பிரயோகம்: போடைஸ் பகுதியில் கொடூரம்: மக்கள் போராட்டம்

0
மூதாட்டி துஷ்பிரயோகம்: போடைஸ் பகுதியில் கொடூரம்: மக்கள் போராட்டம்! டிக்கோயா, போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டியொருவர் 24 வயது இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார் எனக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு...

ரணிலால் மட்டுமே நாட்டை மீட்க முடியும்!

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது எனவும், ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே இந்நாட்டை மீட்க முடியும் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரக்...

மூடிமறைக்கப்பட்ட விசாரணைகள் தற்போது முறையாக நடக்கின்றன…!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையை மூடிமறைப்பதற்கே கடந்த காலங்களில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் விசாரணை முறையாக இடம்பெறுகின்றது. அதனால்தான் கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இருந்தவர்கள் கலக்கமடைய ஆரம்பித்துள்ளனர் - என்று...

ஜே.வி.பி. மன்னிப்பு கோர வேண்டும்: ரணில் வலியுறுத்து

0
" தலதாமாளிகைமீது தாக்குதல் நடத்தியதற்காக ஜே.வி.பியினர் மன்னிப்பு கோர வேண்டும்." என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " ஸ்ரீ தலதா வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை சிறந்த...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...