தமிழ் மக்களை ஏமாற்றுகிறது அநுர அரசு!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தியையும் கடுமையாகச் சாடியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இவர்கள் ஆட்சிக்கு வர முன்னர் வழங்கிய வாக்குறுதிகளில்...

யாழில் கஞ்சாவுடன் இருவர் கைது!

0
யாழில் கஞ்சாவுடன் இருவர் கைது! யாழ்ப்பாணம் - தட்டாதெரு சந்தியில் வைத்து இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 52 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ்...

ஜனாதிபதியின் பங்கேற்புடன் “சிறி தலதா வழிபாடு” ஆரம்பம்

0
ஜனாதிபதியின் பங்கேற்புடன் "சிறி தலதா வழிபாடு" ஆரம்பம் இந்த நாட்டிலுள்ள பொதுமக்கள் தங்கள் கண்களால் புனித தந்த தாதுவை தரிசித்து வழிபடும் வாய்ப்பை வழங்கும் வகையில் 16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் "சிறி தலதா...

கொட்டகலையில் பயங்கர சம்பவம்: இருவர் பொலிஸில் சரண்!

0
நபரொருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டு, மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் திம்புள்ள - பத்தன பொலிஸில் நேற்று மாலை சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். சம்பவத்தில்...

“சிறி தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வு குறித்து போலி அழைப்பிதழ்!

0
"சிறி தலதா வழிபாடு" ஆரம்ப நிகழ்வில் "சிறி தலதா வழிபாடு "ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களை தவறாக வழிநடத்தும் போலியான அழைப்பிதழ் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் பெயரில்...

தமிழ் மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம்!

0
தமிழ் மக்கள் எங்களைத் தெரிவுசெய்தது எம்மீதுள்ள நம்பிக்கையாலும் அன்பாலும் மட்டும்தான். ஆதலால், தமிழ் மக்களின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் எந்தக் கடினமான சூழ்நிலையிலும் துரோகம் செய்யப்போவதில்லை - இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்...

ஏற்றுமதி வருமானம்: மாற்று வழி குறித்து திவிர கவனம்!

0
அமெரிக்காவின் வரிப்போரால் இலங்கையின் ஏற்றுமதி துறையில் ஏற்படும் வருமான பற்றாக்குறையை, பிற நாடுகளின் சந்தைகள்மூலம் ஈடுசெய்வதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார். ஆசிய வலயம், ஆபிரிக்க...

நிரந்தர போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் பச்சைக்கொடி!

0
"காசா போரை முடிவுக்கு கொண்டு வர மீதமுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க தயார்." என ஹமாஸ் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023...

ப்ளோரிடா பல்கலை வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி!

0
அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின்...

நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து சபைகளும் என்பிபி வசமாகும்!

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்று அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். அத்துடன், மோசடிகாரர்களுக்கும், வஞ்சகர்களுக்கும் நுவரெலியா மாவட்ட மக்கள்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...