மலையக மக்களுக்காக இந்தியா என்றும் துணை நிற்கும்!

0
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மலையக அரசியல் தலைவர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார். கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். இதன்போது மலையக...

முப்படைகளின் சிறப்பு குழுவை மியன்மாருக்கு அனுப்பியது இலங்கை!

0
அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பிரிகேடியர் புண்யா கருணாதிலக்க தலைமையில் 26 முப்படை வீரர்களைக் கொண்ட மருத்துவ மற்றும் விசேட நிவாரண சேவைக் குழு இன்று...

தமிழர் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்க!

0
தமிழர் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்க! - ஜனாதிபதி அநுரவுடனான சந்திப்பின் பின்னர் நடந்த கூட்டுச் செய்தியாளர் மாநாட்டில் மோடி வலியுறுத்து "இலங்கை அரசு தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் என்றும், இலங்கையின் அரசமைப்பை முழுமையாகச் செயல்படுத்துவதற்கும்,...

இலங்கை, இந்தியாவுக்கிடையில் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

0
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி...

பிரதமர் மோடிக்கு இலங்கையில் உயரிய விருது!

0
பிரதமர் மோடிக்கு இலங்கையில் உயரிய விருது! இலங்கை மக்களுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு “ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண” விருதை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

மக்களே அவதானம்: பதுளை பகுதியில் நூதன முறையில் மோசடி!

0
பதுளை பகுதியில் தொலைதொடர்பு வலையமைப்புகளை பயன்படுத்துவோரை இலக்கு வைத்து வங்கி கணக்குகளில் இருந்து பணமோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பதுளை கல்வி வலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவர் இவ்வாறான பணமோசடி சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்...

பென்குயின்கள் வாழும் தீவுகளுக்கும் வரி: நகைச்சுவையாக மாறியுள்ள ட்ரம்பின் உத்தரவு

0
அன்டார்டிகாவில் பென்குயின்கள் வாழும் இரு தீவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்துள்ளார். இதுதொடர்பான நகைச்சுவை 'மீம்ஸ்கள்" சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அமெரிக்க பொருட்கள் மீது அதிக...

இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்...

யாழில் ஹெரோயினுடன் மூவர் கைது!

0
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் 2...

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படும் நெருக்கடியில் இருந்து மீள அரசுக்கு முழு ஆதரவு!

0
அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்குரிய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பக்கமே...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...