அமெரிக்காவுக்கு விரைவில் விசேட குழுவை அனுப்புமாறு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்து!

0
அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் ஆபத்திலிருந்து மீள்வதற்காக விசேட நிபுணர்கள் அடங்கி குழுவொன்றை விரைவலில் வாஷிங்டனுக்கு அனுப்பி, ட்ரம்ப் நிர்வாகத்துடன் பேச்சு நடத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்...

யாழில் நாக பாம்பு தீண்டி குருக்கள் உயிரிழப்பு!

0
நாக பாம்பு தீண்டி, குருக்கள் ஒருவர் உயிரிழந்துள்ள சோக சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. புத்தூர், சிவன்கோவில் வீதியை சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குருக்கள் அராலி பகுதியில் உள்ள வாலையம்மன் கோவிலில்...

மலையக அரசியல்வாதிகளின் பைல்களும் உள்ளன: திருடர்கள் நிச்சயம் சிறைக்கு செல்வார்கள்!

0
வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என்றல்ல, எந்த அரசியல்வாதி ஊழல் செய்திருந்தாலும் சட்டத்தின் பிரகாரம் சிறைக்கு செல்ல நேரிடும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். ஊழல் செய்தவர்களுக்கு எதிராக சட்டம் தன்...

காசாவில் இஸ்ரேல் கோரத் தாக்குதல்: 112 பேர் பலி!

0
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 112 பேர் உயிரிழந்தனர். காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதில்...

அரசாங்கத்துக்கு முடியாவிட்டால் ஆட்சியை நாமலிடம் ஒப்படைக்கவும்!

0
" 1988 மற்றும் 1989 காலப்பகுதியில் செய்த செயல்களுக்காக ஜே.வி.பியினருக்கு தூக்கு தண்டனையே வழங்கப்பட வேண்டும்." - என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால்,...

மரக்கறி விலைப்பட்டியல் (04.04.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஜே.வி.பி. மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்!

0
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அதற்கான தண்டனை மரணம் என ஆரம்ப காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அச்சுறுத்தியது. மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் அந்தக் காலப்பகுதியில் கொல்லப்பட்டனர். 13ஆவது திருத்தம்...

“வரி குறைப்பு” வாஷிங்டனுடன் பேச தயாராகிறது கொழும்பு!

0
இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள வரியை குறைப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் தொடர்பில் அந்நாட்டுடன் கலந்துரையாடப்படும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் பொருளாதார சவால்கள் பற்றி ஆராய்வு!

0
  அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த வரி...

ஐமச தலைவராக சஜித் மீண்டும் தெரிவு!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றது. இதன்போதே இத்தெரிவு இடம்பெற்றுள்ளது. அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சஜித் பிரேமதாசவின்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...