நால்வர் மீதான பிரிட்டனின் தடை பற்றி ஆராய மூவர் கொண்ட குழு நியமனம்!

0
சவேந்திர சில்வா உள்ளிட்ட மூன்று முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகிய 4 இலங்கையர்களுக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை தொடர்பாக ஆய்வு செய்து...

புசல்லாவையில் சினிமா பாணியில் கொள்ளை: இருவர் கைது!

0
புசல்லாவை நகரிலுள்ள வர்த்தகரொருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர், புசல்லாவை பொலிஸாரால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளில் ஒரு தொகுதியும், 5 லட்சத்து 94 ஆயிரம்...

மியன்மார் மக்களுக்கு ஒரு மில்லியன் டொலர்களை வழங்குகிறது இலங்கை!

0
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார் மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில்...

அரிசி இறக்குமதி செய்யுமாறு பரிந்துரை!

0
நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரைத்துள்ளது. அறுவடை இடம்பெற்று வருகின்ற போதிலும் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து வருவதை...

கச்சத்தீவை மீட்குமாறு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

0
கச்சத்தீவை மீட்குமாறு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்! கச்சத்தீவை மீட்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்...

புதிய அரசியலமைப்பு எப்போது இயற்றப்படும்? நீதி அமைச்சர் கூறுவது என்ன?

0
" புதிய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்குரிய கால எல்லையை என்னால் சரியாக குறிப்பிட முடியாது. ஆனால் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் இதற்குரிய பணி நிச்சயம் நிறைவேறும்." என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். தனியார்...

அமெரிக்காவின் போர் நிறுத்த யோசனையை ஏற்க ரஷ்யா மறுப்பு!

0
போர் நிறுத்தத்துக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள பரிந்துரையை தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், எனினும், தற்போதைய வடிவத்தில் அது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையிலான...

முன்னாள் முதல்வருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை

0
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது உறவினரான ஷாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 16 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்...

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியன்மார்: பலி எண்ணிக்கை 2,700 ஆக அதிகரிப்பு!

0
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மியன்மார் உருக்குலைந்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,700 ஆக அதிகரித்துள்ளது. மியன்மாரில் கடந்த மாதம் 29ம் திகதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...