மரக்கறி விலைப்பட்டியல் (18.03.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ரணிலின் குடியுரிமையை பறிக்க முடியாது!

0
பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்யவும் முடியாது, அவரது குடியுரிமையை பறிக்கவும் முடியாது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற...

வடக்கு, கிழக்கு சித்திரவதை முகாம்கள் குறித்தும் வெளிப்படுத்த வேண்டும் அரசு

0
"பட்டலந்த சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்குப் பின்னர் வெளிவந்துள்ளது. இவ்வாறு வடக்கு, கிழக்கில் இயங்கிய பல முகாம்களில் தமிழர்கள் படுகொலை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டனர். தமிழ் மக்கள் என்பதற்காக அதனை மூடிமறைத்துவிட்டு சிங்கள இளைஞர்கள்...

ரணிலின் குடியுரிமையை பறிக்குமாறு வலியுறுத்து!

0
"  பட்டலந்த அறிக்கையை மையமாகக்கொண்டு நாடாளுமன்றத்தில் தமக்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." இவ்வாறு முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரசார செயலாளர்...

தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்தும், இணைந்தும் போட்டி

0
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய மூன்று அமைப்புகளும் தனித்தும், ஐக்கிய...

ஜனாதிபதிக்கும் சுற்றுலா அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

0
இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். எனவே, இந்த...

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும்

0
இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும் எனவும், ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் தலைவர்...

குருணாகலையில் இதொகா தனிவழி: கட்டுப்பணம் செலுத்தினார் ஜீவன்!

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் தனித்து சேவல் சின்னத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது. குருநாகல் மாநகரசபைக்கு இ.தொ.கா 13 தொகுதிகளில் 24 வேட்பாளர்களை களமிறக்கவுள்ளது. வடமேல் மாகாணத்தில் முதல் முறையாக இம்முறையே காங்கிரஸ் தனித்து...

பொகவந்தலாவ நகரில் வாள்வெட்டு தாக்குதல்!

0
பொகவந்தலாவை நகரில் நேற்று மாலை நபரொருவர்மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு சாராருக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர்மீது இருவர் வாள்வெட்டு மேற்கொள்ளும் காட்சிகள், அப்பகுதியில் உள்ள சிசிரிவி கமராக்களில் பாதிவாகியுள்ளது. தாக்குதலை...

பஸ் விபத்தில் 21 பேர் காயம்!

0
புத்தளம், ஆராச்சிக்கட்டு, பத்துலு ஓயா இன்று இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இபோச பஸ்ஸொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியைவிட்டு விலகி கடையொன்றுக்கு அருகில் இருந்த பாரிய மரத்துடன் மோதியுள்ளது. நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கிப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...