இளம் குடும்பப் பெண் வன்புணர்வு: 37 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது!
வவுனியாவில் 31 வயது இளம் குடும்பப் பெண் ஒருவரை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப் படும் 37 வயது குடும்பஸ்தர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப்...
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள கட்டியெழுப்படுமா?
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள கட்டியெழுப்படுமா? அமைச்சர்கள் திடீர் விஜயம்!
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள கட்டியெழுப்ப முடியுமா என்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இந்த தகவலை...
பஸ் நடத்துனருக்கு எதிராக நிரந்தர நடவடிக்கை வேண்டும்!
இபோச பஸ்ஸிலிருந்து பாடசாலை மாணவர்களை அச்சுறுத்தி பலவந்தமாக வெளியேற்றிய நடத்துனருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
மாணவர்களை பஸ்ஸிலிருந்து வெளியேற்றிய நடத்துநர் சேவையிலிருந்து இடை நீக்கம்!
இ.போ.ச. பஸ்ஸிலிருந்து பாடசாலை மாணவர்களை பலவந்தமாக இறக்கி, அநாகரீகமாக நடந்துகொண்ட பஸ் நடத்துநர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் இன்று இந்த தகவலை வெளியிட்டார்.
விசாரணைகள் நிறைவடையும்வரை அவர் சேவையில் மீள...
ரணில் சென்ற வழியிலேயே அநுர அரசு பயணம்: சஜித் சுட்டிக்காட்டு!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரணிலின் தொங்கு பாலத்திலே பயணிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
" கடந்த...
கனடா, மெக்சிகோமீதான வர்த்தக போரிலிருந்து பின்வாங்கினார் ட்ரம்ப்!
கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கும் திட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் 2 வரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒத்திவைத்துள்ளார்.
இதனையடுத்து அமெரிக்க பொருள்களுக்குரிய...
இபோச பஸ்களில் தமிழ் மாணவர்களுக்கு அநீதி இழைக்காதீர்! திகா உடனடி நடவடிக்கை!!
கினிகத்தேன கடவளை தமிழ் பாடசாலை மாணவர்கள் இபோச பஸ்ஸிலிருந்து அதன் நடத்துனரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இது...
பண்டாரவளையில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
பண்டாரவளை பகுதியில் இபோச பஸ்ஸொன்று பயணித்துக்கொண்டிருக்கையில் சில்லு திடீரென முறிந்து கழன்றுள்ளது. எனினும், தெய்வாதீனமாக பாதிப்பு எதுவும் இன்றி பயணிகள் தப்பியுள்ளனர்.
இன்று காலை 7.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பண்டாரவளை டிப்போவுக்குரிய குறித்த பஸ்,...
படை குறைப்பு யோசனை படு பயங்கரம்: அபாய சங்கு ஊதுகிறது ராவணா பலய அமைப்பு
"நாட்டில் எதிர்காலத்தில் போர் ஏற்படுமா, இல்லையா என்பதை தற்போதே கணிக்க முடியாது. எனவே, படை குறைப்பு செய்யும் தீர்மானம் படு பயங்கரமாகும்." - என்று ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ...













