ரணிலின் வழியில் அநுர: இது நவீனின் கண்டுபிடிப்பு!
ரணில் விக்கிரமசிங்க வகுத்த வழியிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
தனியார் காணியெனக் கூறி யாழில் திஸ்ஸ விகாரைக் காணியை கொள்ளையிட முயற்சியாம்!
" மன்னர் காலத்தில் திஸ்ஸ விகாரைக்கு வழங்கப்பட்ட காணியில் தற்போது ஒரு சதவீதமே எஞ்சியுள்ளது. அதையும் தனியார் காணியெனக்கூறி கொள்ளையடிக்க முற்படுகின்றனர்." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்தார்.
தனியார்...
அரசியல் பழிவாங்கலை கைவிட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும்!
" எல்லா பழிகளையும் ராஜபக்சக்கள்மீது திணிக்கும் அரசியல் பழிவாங்கலை கைவிட்டு, உண்மையான குற்றவாளிகளை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும்." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
எயார்பஸ்...
1000 தோட்டக் குடியிருப்புகளை புனரமைக்க நடவடிக்கை
ஆயிரம் பெருந்தோட்டக் குடியிருப்புகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் செயலாளர் பிரபாத்...
மரக்கறி விலைப்பட்டியல் (27.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை
ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு நாளை வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற இருக்கிறது.
இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில...
பாதீடு: குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்!
வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாதம் இன்று(27) ஆரம்பமாகவுள்ளது.
குறித்த விவாதத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் மாலை...
நாளை டில்லி பறக்கிறார் ரணில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க நாளை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
"உலகலாவிய விசேட முன்னேற்றங்கள்" குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர் டில்லி செல்கின்றார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி...
ஏப்ரலில் இலங்கை வருகிறார் இந்திய பிரதமர்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளாரென இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்...













