சஜித், ரணில் சங்கமத்துக்கான பேச்சுகள் தொடரும்!

0
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைவதற்குரிய முயற்சி உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு முன்னதாக கைகூடாவிட்டாலும், இணைவுக்குரிய பேச்சுகள் தொடரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர்...

அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து கதிரை சின்னத்தில் களமிறங்குவோம்!

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் ஆதரவை இழந்துவருகின்றது எனவும், கூட்டுறவு தேர்தல் முடிவுகள் இதனை வெளிப்படுத்துகின்றன எனவும் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்னச யாப்பா தெரிவித்தார். " எதிர்வரும் உள்ளாட்சிசபைத் தேர்தலில் எமது...

அரசியல் இலஞ்சவாதிகள் தமிழினத்தின் துரோகிகள்

0
"அரசியல் இலஞ்சம் பெறுகின்றவர்கள், கட்டாயம் எமது இனத்தைக் காட்டிக் கொடுப்பார்கள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கத் தேவையில்லை." - இவ்வாறு இலங்கைத் தமிழசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். வடமராட்சி...

அர்ச்சுனா எம்.பி. கைது!

0
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைத்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்திற்குரிய பலாத்காரத்தை பிரயோகித்தமை மற்றும் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. நாடாளுமன்ற...

உள்ளாட்சிசபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம்மீது பெப். 6 சபையில் விவாதம்?

0
பாராளுமன்றம் பெப்ரவரி 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த 23ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1,700 நாளாந்த சம்பளம் வழங்கத் தவறும் நிறுவனங்கள் வெற்றிகரமானவையா இல்லையா என்பதைச் சிந்திக்க வேண்டும்!

0
  - மக்களின் மனப்பான்மைகளை மாற்றாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது. - பொருளாதார மூலங்களையும் வாய்ப்புகளையும் கிராமத்திற்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். - தென்கிழக்கு ஆசியாவில் ஒரு மாற்றத்திற்கு இலங்கையை தயார்படுத்துவதற்கு திட்டம் - தனிநபர்களைக் குறிவைத்து...

யாழில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐவர் மடக்கி பிடிப்பு!

0
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்...

எதிரணிகள் ஓரணியில்!

0
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இச்சந்திப்பில்,...

“நீதி இன்னும் வெகு தொலைவில்” சந்தியா எக்னெலிகொட

0
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டுமென்ற 'எந்த பொறுப்பும்' எந்த ஒரு ஆட்சியாளருக்கும் இல்லையென, வலிந்து காணாமல்போன கணவருக்காக தனது தளராத போராட்டத்தை கௌரவிக்கும் வகையில் சர்வதேச விருது பெற்ற...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...