ஜனாதிபதி மாளிகைகளுக்கு நடக்கப்போவது என்ன?

0
" யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றுமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் பரிசீலிக்கப்படும்." -என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளைத்தவிர ஏனையவை பொருளாதாரத்துக்கு...

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என அரசாங்கம் உறுதி!

0
பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் எனவும், அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன எனவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது நீதி அமைச்சர் மற்றும் பிரதி நீதி அமைச்சர் ஆகிய இருவரும்...

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் சுட்டுக்கொலை!

0
கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஷேக் முகமது அலி ஹமாடி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 'இஸ்ரேல் டைம்ஸ்" நேற்று வெளியிட்ட செய்தியில், மேற்கு பெக்கா...

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 அவசியம்!

0
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும். ஏனெனில் எமது மக்கள் இன்றும் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். தினசரி சம்பளத்தை...

மரக்கறி விலைப்பட்டியல் (23.01.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து: இருவர் காயம்!

0
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த இருவருக்கும் 1990 அவசர நோயாளர் காவு வண்டி...

கனடாத் தூதுவருடன் தமிழ் எம்.பிக்கள் பேச்சு!

0
இலங்கைக்கான கனடாத் தூதுவர் டேவிட் மெக்கின்னனுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலே் முக்கிய சந்திப்பு சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் உள்ள கனடாத் தூதுவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது...

சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாது

0
நடைமுறைச் சட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாதெனவும் நாட்டின் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை பெளத்த மதத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பட்ட பாரம்பரியத்தின் ஊடாக...

உணவு பாதுகாப்புக்காக துல்லியமான தரவு கட்டமைப்பு!

0
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த...

ரஷ்யாமீது கூடுதல் பொருளாதாரத் தடை: அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

0
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க தயார் என தெரிவித்துள்ளார். அத்துடன், புடின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...