புசல்லாவை, நயப்பனை தோட்டத்தில் சிறுத்தை சடலமாக மீட்பு!

0
புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நயப்பனை மேல் பிரிவு தோட்டத்தில், தேயிலை மலையிலிருந்து சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தேயிலை மலையில் சிறுத்தை உயிரிழந்ததைக் கண்ட தொழிலாளர்கள், அது தொடர்பில் புசல்லாவை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இது தொடர்பில்...

மரக்கறி விலைப்பட்டியல் (17.01.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்: ரணில், சஜித் சங்கமம்!

0
ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒரு கூட்டணியின்கீழ் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சுகளை முன்னெடுப்பதற்காக இரு தரப்புகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார...

தீர்வுத் திட்ட நகர்வு பற்றி 18 இல் முடிவு எடுப்போம்!

0
"புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பேசி வருகின்ற விடயம் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் தொடர்பில்...

சுயநல கும்பலின் கைகளுக்குள் அமெரிக்கா: இறுதி உரையில் பைடன் எச்சரிக்கை

0
மிகப் பெரிய செல்வந்தர்களின் கைகளில் அமெரிக்காவின் ஆட்சி அதிகாரம் செல்வதால் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நிகழ்த்திய தனது இறுதி உரையில் கோரிக்கை...

போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகும் காசாமீது இஸ்ரேல் தாக்குதல்!

0
இஸ்ரேலும் ஹமாசும் யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்து இணக்கப்பாட்டிற்கு வந்த ஒருசில மணித்தியாலங்களில் காசா நகரை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஷேக்ரட்வானிற்கு அருகில் உள்ள குடியிருப்பு தொகுதியை இலக்குவைத்து...

தலவாக்கலையில் 4 வயது மகனுடன் நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்த தாய்!

0
  தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் தனது 4 வயது மகனுடன் தாயொருவர் இன்று மாலை பாய்ந்துள்ளார். குறித்த தாய் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் லிந்துலை அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வயது சிறுவன் காணாமல்போயுள்ளார். அவரை தேடும் பணி இடம்பெறுகின்றது. அக்கரபத்தனை...

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு முழு ஒத்துழைப்பு: சீன பிரதமர் உறுதி

0
" வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங் உறுதியளித்துள்ளார். பீஜிங்கில் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து...

உலகப் புகழ்பெற்ற சீன நிறுவனங்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்

0
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த முதலீட்டு அமர்வில் கலந்து கொண்டு, சீனாவின் பல முன்னணி...

வீடு வடிவிலான மிதவையில் இருந்து புத்தர் சிலைகள் மீட்பு!

0
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று புதன்கிழமை (15) கரையொதுங்கிய வீடு வடிவிலான மிதவையில் இருந்து 18 புத்தர் சிலைகளை பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றனர். அண்மைக்காலமாக கடல் நிலையில் ஏற்பட்ட...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...