ரோஹிங்கியர்களை நாடு கடத்த வேண்டாம்!

0
ரோஹிங்கிய புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமானம் என்பவற்றைக் கருத்திற்கொண்டே முடிவெடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க...

இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்

0
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராகவும், விண்வெளித் துறை செயலராகவும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்.வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன்...

உள்ளாட்சி தேர்தலில் அரசுக்கு எச்சரிக்கை சமிக்ஞை!

0
உள்ளாட்சிசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை சமிக்ஞையை நாட்டு மக்கள் வழங்குவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

ஜனாதிபதியின் சீன விஜயம் 14 ஆம் திகதி ஆரம்பம்!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சீன விஜயம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோருடன் ஜனாதிபதியுடன் செல்கின்றனர்...

புதிய அரசமைப்பு குறித்து எதிர்வரும் 25 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆராய்வு!

0
புதிய அரசமைப்பு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்கான சந்திப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற...

மரக்கறி விலைப்பட்டியல் (08.01.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

திபெத் பூகம்பம்: பலி எண்ணிக்கை 125 ஆக அதிகரிப்பு!

0
திபெத்​தில்​ ஏற்​பட்​ட பயங்​கர நிலநடுக்​கத்​தின்​ ​காரண​மாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. மேலும்​ 200 இற்கு மேற்​பட்​டோர்​ ​காயமடைந்​தனர்​. சீனா​வின்​ ஒரு பகு​தி​யாக உள்​ள ​திபெத்​தில்​, நேபாள எல்​லைப்​ பகு​தி​யையொட்​டி நேற்​று ​காலை...

பிரதமர் மோடி இவ்வருடம் இலங்கை வருகை

0
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்துக்குள் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனக் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். எனினும், இந்தியப் பிரதமரின் வருகைக்கான திகதிகள் இன்னும் இரு தரப்பினராலும் முடிவு செய்யப்படவில்லை...

ஊடக சுதந்திரத்தில் ஒருபோதும் கைவைக்கமாட்டோம்

0
ஊடக சுதந்திரத்தில் ஒருபோதும் கைவைக்கமாட்டோம் என உறுதியளித்துள்ளார் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ஊடக சுதந்திரத்தில் நாம் கைவைக்கமாட்டோம். எமது ஆட்சியில் ஊடகவியலாளர்களுக்கு கடுகளவேனும் பாதிப்பு ஏற்படாது....

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வு!

0
திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. திபெத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்துள்ளது. இதனால் திபெத்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...