பிரவுன்லோ தோட்டத்தில் விபத்து: ஐவர் காயம்!

0
நல்லதண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியின் மஸ்கெலியா - பிரவுன்லோ தோட்டப் பகுதியில் கெப் வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்று மீண்டும் கொடகவெல...

ஆசியாவில் பசுமையான தீவாக இலங்கையை நிலைநிறுத்துவது பற்றி ஆராய்வு!

0
இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் கவரக்கூடிய இடமாக மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். "Clean Sri Lanka"(கிளீன் ஶ்ரீலங்கா) திட்டத்தை மீளமைப்பதன் ஊடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது...

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா”

0
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா எனத் தெரிவித்து இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக இந்தப்...

புதிய இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதிகள் நியமனம்

0
புதிய இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.   அதற்கமைய, இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த...

தென்கொரிய விமான விபத்து: விரிவான ஆய்வுக்கு உத்தரவு!

0
தென்கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளாகி 179 பேர் உயிரிழந்த நிலையில், விமான போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு தரத்தை முழு வீச்சுல் ஆய்வு செய்யும்படி தற்காலிக ஜனாதிபதி சோய் சாங் மாக் உத்தரவிட்டுள்ளார். விபத்துக்குள்ளான விமானத்தினை மீட்கும்...

2025 நடுப் பகுதியில் மாகாண சபைத் தேர்தல்?

0
1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம் நீண்ட...

புதிய இராணுவத் தளபதி இன்று நியமனம்!

0
புதிய இராணுவத் தளபதி இன்று நியமிக்கப்படவுள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல், விகும் லியகனே இன்று ஓய்வுபெற்றுள்ளார்.

உரிய மீளாய்வுக்கு பின்னரே மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு

0
மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என புலனாய்வு பிரிவுகள் மீளாய்வு செய்த பின்னரே அவருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. புலனாய்வு பிரிவு வழங்கும் சாட்சிகளின்...

கனடாவில் தரையிறங்கும்போது விமானத்தில் பற்றிய தீ: 80 பயணிகள் உயிர் தப்பினர்!

0
80 பயணிகளுடன் தரையிறங்கிய விமானத்தில் திடீரென தீ பற்றிய சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது. கனடாவின் ஹாலிபேக்ஸ் விமானநிலையத்தில் 'ஏர் கனடா' நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சுமார் 80 பயணிகளுடன் தரையிறங்கியது. இவ்வாறு விமானம் தரையிறங்கும்போது அதன்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...