புதிய சபாநாயகர் தேர்வு 17 ஆம் திகதி! மூவரின் பெயர்கள் முன்மொழிவு!!

0
சபாநாயகர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக அசோக ரன்வெல நேற்று அறிவித்த நிலையில் புதிய சபாநாயகர் தெரிவு நடைபெறவுள்ளது. புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் தெரிவு செய்ய வேண்டும் என்று...

பருத்தித்துறையில் எலிக்காய்ச்சல் தாக்கம் வெகுவாகக் குறைவு

0
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் எனச் சந்தேகிக்கப்பட்டு சேர்க்கப்படுபவர்களின் எண்ணிகை வெகுவாகக் குறைவடைந்துள்ளது. ஓரிரு தினங்களில் வைத்தியசாலையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து நிலைமை சரியாகிவிடும் என்று வைத்தியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும்...

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் சொற்சமர்!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிலையில் மாவை சேனாதிராஜா வந்த பின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்ப...

சஜித் அணியும் நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்த போகிறதாம்!

0
" நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்துவதற்கான சிரமதானத்தின் 2ஆவது பாகத்தை நாம் அடுத்தவாரம் ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கான ஆரம்பமே நம்பிக்கையில்லாப் பிரேரணையாகும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். சபாநாயகருக்கு எதிரான...

மீன்பிடிக்கச் சென்றவர் வலிப்பு வந்து மரணம்

0
ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றவர், வலிப்பு வந்ததையடுத்து ஆற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, உழவனூர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரியும் கணேசமூர்த்தி குலேந்திரன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தர்மபுரம்...

பதுளை மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக இடைக்கிடையே பெய்து வரும் கடும் மழை காரணமாக எல்ல, பசறை, ஹாலிஎல மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த...

மரக்கறி விலைப்பட்டியல் (14.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஜனாதிபதி நாளை டில்லி பயணம்!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 17 ஆம் திகதிவரை டில்லியில் தங்கி இருக்கும் ஜனாதிபதி இந்திய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,...

யாழ். மாவட்டத்தில் 58 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி

0
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் நேற்று மாலை ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர்...

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அர்ச்சுனா எம்.பி.

0
அரச அதிகாரிகளின் கல்வித் தகைமைகளைக் கேள்விக்கு உட்படுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...