இந்தியாவும் இலங்கையும் பௌத்தத்தால் பிணைக்கப்பட்டவை

0
இந்தியாவில் பிறந்த பௌத்த மதம் மிகவும் பெருமளவில் பின்பற்றப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. தேரோவாதம் என்னும் பௌத்தம் இங்கு சிங்கள பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படுகின்றது. பௌத்தர்களின் புனித தினமான வெசாக் காலத்தில் இந்தியாவில் இருந்து...

வேட்டியுடன் யாழ் படையெடுத்த சீன அதிகாரிகள்! வலுக்கும் எதிர்ப்புகள்!

0
இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட சீன அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் பயணம் செய்துள்ளது. சீனாவின் பிரதித் தூதுவர் வேட்டியுடன்...

கடன் மறுசீரமைப்பில் இணங்க மறுக்கும் சீனா பொறிவைக்க காத்திருக்கிறதா?

0
இலங்கையில் அனைத்திற்கும் வரிசை என்ற யுகம் மாறி, மக்கள் சாதாரணமாக தமது பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அடிப்படை பிரச்சினை அப்படியே இருக்கிறது. இலங்கையின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பொருளாதாரத்தின் வீழ்ச்சி தடுக்கப்பட்டுள்ளது....

இந்திய ரூபாவை இலங்கையில் சர்வதேச நாணயமாக மாற்ற முயற்சி! பின்னணி என்ன?

0
''இலங்கை அரசியல்வாதிகள் ஊழல், மோசடி நிறைந்தவர்கள். இதனாலேயே நாடு அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. மூன்று வேளை உண்ண வழியில்லாமல் போயுள்ளது. வாழ்க்கை நரகமாகியுள்ளது. இலங்கைக்கு சுதந்திரம் வழங்காமல் பிரித்தானியாவின்...

ஜி 20 தலைமை : சவால்களுக்கு மத்தியிலும் சாதிக்கும் இந்தியா!

0
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில் 2023ஆம் ஆண்டுக்கான ஜி 20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இது உலக அளவில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. உலகில் பல்வேறு...

போதைப்பொருள் பொட்டலமாகியது இலங்கை!

0
நாட்டில் இன்று எட்டுத்திக்கும் போதைப்பொருளின் ஆக்கிரமிப்பு எல்லையைக் கடந்து சென்றுவிட்டது. சிறியோர் முதல் பெரியோர் வரை போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்ற நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டது. இலங்கையின் எதிர்காலம் போதையில் கிறங்கிக்கொண்டு தன்நிலை மறந்து...

பெறுபேறுகளில் பின்தங்கிய ஹட்டன் கல்வி வலயம்!

0
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தன. கொவிட் தொற்று, பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகள் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் பாடசாலை...

கொடுரமாக கொல்லப்பட்ட பிரியந்த குமார! உரிமைக்காவும், நீதிக்காகவும் தவிக்கும் பாகிஸ்தான் சிறுபான்மையினர்!

0
பாகிஸ்தானில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி நடந்த கொடுர சம்பவம் உலகையே உலுக்கியது. பணிக்காக சென்ற இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்தகுமார தியவதன அடித்துக் கொல்லப்பட்டு, எரியூட்டப்பட்ட சம்பவமே அது....

உலகெங்கும் எச்.ஐ.வி தொற்றுடன் நடமாடும் 3 கோடி 80 இலட்சம் பேர்!

0
சர்வதேச எய்ட்ஸ் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வருடம் 'Putting Ourselves to the Test: Achieving Equity to End HIV'_'எம்மை நாம் பரிசோதனைக்கு உட்படுத்துவோம்: எய்ட்ஸை ஒழிக்க சமத்துவமாக ஒன்று...

இணக்கம் காட்ட சீனா தயக்கம்! இலங்கையை பொறியில் வைத்திருக்கும் முயற்சியா?

0
இலங்கையுடனான சீன உறவு என்பது ஒருபோதும் நட்பு ரீதியானதாக இருக்காது. அது வர்த்தக ரீதியாகவே இருக்கும் என்பதை இதற்கு முன்னர் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்கான வலுவான காரணங்கள் இருக்கின்றன. உலகில் சீனா...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....