இலங்கை, இந்தியா இன்று பலப்பரீட்சை!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் டி20 தொடரை இந்தியா...
ஒருநாள் தொடரையாவது இலங்கை வெல்லுமா? முதல் போட்டி இன்று
இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள நிலையில் இலங்கை வேகப்பந்து முகாம் மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது.
வேப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண...
போராடி தோற்றது இலங்கை: தொடரை வென்றது இந்தியா
இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது.
முதல் இரு போட்டியில் வெற்றி பெற்ற...
மன்னிப்புக் கோரியது ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு!
ஒலிம்பிக் தொடக்க விழாவின்போதும் அதனையடுத்தும் ஏற்பட்ட சில தவறுகளுக்காக ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு மன்னிப்புக் கோரியுள்ளது.
ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஓர் அங்கம் கிறிஸ்தவர்களை அவமதிப்பதுபோல் அமைந்ததாகக் குறைகூறப்பட்டது. எனினும், எவரையும் புண்படுத்தும்...
இலங்கை – இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி கண்டி, பல்லகலேவில் இன்று நடைபெறுகின்றது.
கடந்த மாதம் நடந்த டி20 உலகக் கோப்பையை வென்றதும் இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா, விராட் கோஹ்லி,...
‘Kish விவேகன்ஸ் ப்றீமியர் லீக் 2024’ கிரிக்கட் தொடரின் சம்பியன் பட்டம் தெமட்டகொடை நைட் ரைடர்ஸ் வசம்
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 'Kish விவேகன்ஸ் ப்றீமியர் லீக் 2024' கிரிக்கட் சம்பியன் கிண்ணத்தை தெமட்டகொடை நைட் ரைடர்ஸ் 27 ஓட்டங்களால் தம்மை எதிர்த்து போட்டியிட்டு...
பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக ஆரம்பம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33-வது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளை சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
42 வகையான...
இலங்கை அணி விபரம் அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20...
இலங்கை மகளிர் அணி அபார வெற்றி!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தம்புள்ளையில் இன்று நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் இலங்கை - மலேசியா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய...
மீண்டும் வெற்றி வாகை சூடியது ஜப்னா கிங்ஸ்!
2024 லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தை ஜப்னா கிங்ஸ் அணி சுவீகரித்துள்ளது.
கொழும்பு கெத்தாராம சர்வதேச மைதானத்தில் கோல் மார்வெல்ஸ் அணிக்கு எதிரானஇறுதிப் போட்டியில் 09 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்று ஜப்னா கிங்ஸ் அணி மீண்டும்...