தொடரும் சோகம்! 3ஆவது முறையாக உலகக்கிண்ண தொடருக்கான நேரடி வாய்ப்பை இழந்தது மே.தீவுகள் அணி

0
கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ், பிரையன் லாரா, கிறிஸ் கெய்ல் எனப் பல தலைமுறைகளாக உலகக் கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி, 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான...

6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ரஷீத் கான் அசத்தல்: ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

0
இரண்டாவது ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் ரஷீத் கான் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்த, அயர்லாந்து அணியை 92 ரன்கள் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்த...

2030 வரை மெஸ்ஸியின் பயணம் தொடருமா?

0
உலகக்கோப்பைத் தொடரில் லியோனல் மெஸ்ஸியின் அசாத்தியமான ஆட்டத்தைக் கண்ட பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நட்சத்திர வீரரின் ஓய்வு குறித்து அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் (AFA) எந்த அவசரமும் காட்டவில்லை. மெஸ்ஸி எப்போது தனது...

ஹெரோயின், கொக்கைன் பயன்பாடே காரணம்: 29 வயதில் பலியான கூடைப்பந்து நட்சத்திரம் பிராண்டன் கிளார்க்

0
அமெரிக்காவின் 'மெம்பிஸ் கிரிஸ்லீஸ்' (Memphis Grizzlies) கூடைப்பந்து அணியின் வீரரான பிராண்டன் கிளார்க் (Brandon Clarke), ஹெரோயின் (Heroin) மற்றும் கொக்கைன்  (Cocaine) ஆகிய போதைப் பொருள்களை உட்கொண்டதன் விளைவாகவே கடந்த மே...

இலங்கை – இந்திய டெஸ்ட் போட்டிகளுக்கு இலவச அனுமதி!

0
இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான வரவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ICC World Test Championship) டெஸ்ட் தொடருக்குப் பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுவதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. இரண்டு போட்டிகள்...

தப்பியது ‘தலை’: மன்னிப்பு கோரினார் பீபா தலைவர்

0
தனியார் முதலீட்டாளர்களுக்குப் போட்டிகளின் பங்குகளை விற்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தில் தான் செய்த தவறுகளுக்காக FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ மன்னிப்பு கோரியுள்ளார். இருப்பினும், மொராக்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த அதிகாரிகளின் பெற்றதால் அவரின் தலைமைப்...

ஈட்டி எறிதலில் உலகளவில் முதலிடம்: வரலாற்றுச் சாதனை படைத்தார் இலங்கையின் ருமேஷ் தரங்க

0
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசையில் 1,354 புள்ளிகளுடன், இலங்கையின்ருமேஷ் தரங்க (Rumesh Tharanga) உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் (Commonwealth Games) தங்கம்...

பொதுநலவாயப் போட்டிகளில் தங்கம் வென்ற தரங்கவுக்கு பதவி உயர்வு! 

0
பொதுநலவாய (காமன்வெல்த்) விளையாட்டுப் போட்டிகளின் ஈட்டி எறிதல் போட்டியில், உலக சாம்பியன்களைத் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் ரொமேஷ் தரங்கவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தாய்நாட்டுக்குப்...

ஊவா மாகாண பாடசாலை மட்ட விளையாட்டு போட்டி வெலிமடை வலயம் சம்பியன்

0
ஊவா மாகாண பாடசாலை மட்ட விளையாட்டு போட்டி வெலிமடை வலயம் சம்பியன் ஊவா மாகாண பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டியில் வெலிமடை கல்வி வலயம் சம்பியன் பட்டம் வென்றது. 2026 ஆம் ஆண்டுக்கான ஊவா மாகாண பாடசாலை...

பீபா தலைவருக்கு எதிராக வழக்கு

0
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற FIFA அமைப்பின் தலைவர் ஜியானி இன்பான்டினோவின் (Gianni Infantino) முயற்சி தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து அமைப்புகளுக்கு...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...